Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Appa Ummai Aarathipen - அப்பா உம்மை ஆராதிப்பேன் இயேசு

அப்பா உம்மை ஆராதிப்பேன் – இயேசு
அப்பா உம்மை ஆராதிப்பேன் – 2

ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் – 2

உம்மை தொட்டு தொட்டு ஆராதிப்பேன்
உம்மை முத்தமிட்டு ஆராதிப்பேன் – 2
உம்மை சுத்தி சுத்தி ஆராதிப்பேன்
உம்மை நடனமாடி ஆராதிப்பேன் – 2

கல்லு மண்ணு இல்ல – 2
உண்மை தெய்வம் நீங்க
உம்மைத்தானே நாங்க
ஆராதிக்க வந்தோம் – 2

என்னை காண்கிற – 2
தெய்வம் நீங்க தான்
நீங்க இல்லாம வாழ முடியாது – 2

சர்வ வல்ல தெய்வமே -2
உம்மை போல யாரும்
இங்கு இல்லப்பா எங்கும்
இல்லப்பா – 2

Appa Ummai Aarathipen Lyrics in English

Appaa ummai aaraathippaen – Yesu
Appaa ummai aaraathippaen – 2

Aaraathippaen ummai aaraathippaen
Aaraathippaen ummai aaraathippaen – 2

Ummai thottu thottu aaraathippaen
Ummai muththamittu aaraathippaen – 2
Ummai suththi suththi aaraathippaen
Ummai nadanamaati aaraathippaen – 2

Kallu mannnu illa – 2
Unnmai theyvam neenga
Ummaiththaanae naanga
Aaraathikka vanthom – 2

Ennai kaannkira – 2
Theyvam neenga thaan
Neenga illaama vaala mutiyaathu – 2

Sarva valla theyvamae -2
Ummai pola yaarum
Ingu illappaa engum
Illappaa – 2

PowerPoint Presentation Slides for the song Appa Ummai Aarathipen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Appa Ummai Aarathipen – அப்பா உம்மை ஆராதிப்பேன் இயேசு PPT
Appa Ummai Aarathipen PPT

உம்மை ஆராதிப்பேன் தொட்டு ஆராதிப்பேன்உம்மை சுத்தி தெய்வம் அப்பா இயேசுஅப்பா ஆராதிப்பேன்ஆராதிப்பேன் முத்தமிட்டு நடனமாடி கல்லு மண்ணு இல்ல உண்மை நீங்கஉம்மைத்தானே நாங்கஆராதிக்க வந்தோம் தமிழ்