Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Appa Um Mugam Parkiren - அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா அல்லேலூயா
அப்பா உம் முகம் பார்க்கிறேன் அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அப்பா உம் கரம் பார்க்கிறேன் அல்லேலூயா

1.என்னை நேசித்த உம் அன்பினை
நான் மறப்பேனோ
என்னை உயர்த்திய உம் பாதத்தை
நான் விடுவேனோ

இயேசுவே இயேசுவே – 2
நன்றி நன்றி நன்றி நன்றி

2.என்னை நடத்திய உம் பாதையை
நான் நினைக்கின்றேன்
என்னை திருத்திய உம் வார்த்தையை
நான் விரும்புகின்றேன்

3.என்னை அணைக்கின்ற உம் கரத்தினில் நான் இருக்கின்றேன்
என்னை சுமக்கின்ற உம் தோளினில்
நான் மகிழ்கின்றேன்

Appa Um Mugam Parkiren Lyrics in English

Alleluya Alleluya appaa um mukam paarkkiraேn Alleluya Alleluya Alleluya appaa um karam paarkkiraேn Alleluya 1.ennai naesiththa um anpinai naan marappaeno ennai uyarththiya um paathaththai naan viduvaeno Yesuvae Yesuvae – 2 nanti nanti nanti nanti 2.ennai nadaththiya um paathaiyai naan ninaikkinten ennai thiruththiya um vaarththaiyai naan virumpukinten 3.ennai annaikkinta um karaththinil naan irukkinten ennai sumakkinta um tholinil naan makilkinten

PowerPoint Presentation Slides for the song Appa Um Mugam Parkiren

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Appa Um Mugam Parkiren – அல்லேலூயா அல்லேலூயா PPT
Appa Um Mugam Parkiren PPT

உம் அல்லேலூயா என்னை நன்றி அப்பா பார்க்கிறேன் இயேசுவே முகம் கரம் நேசித்த அன்பினை மறப்பேனோ உயர்த்திய பாதத்தை விடுவேனோ நடத்திய பாதையை நினைக்கின்றேன் திருத்திய தமிழ்