Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Appa Um Kirubaikalal - அப்பா உம் கிருபைகளால்

அப்பா உம் கிருபைகளால்
என்னை காத்துக் கொண்டீரே
அப்பா உம் கிருபைகளால்
என்னை அணைத்துக் கொண்டீரே

1. தாங்கி நடத்தும் கிருபையிது
தாழ்வில் நினைத்த கிருபையிது
தந்தையும் தாயும் கைவிட்டாலும்
தயவாய் காக்கும் கிருபையிது

2. வியாதியின் நேரத்தில் காத்த கிருபை
விடுதலை கொடுத்த தேவ கிருபை
சூழ்நிலைகள் மாறினாலும்
மாறாமல் தாங்கிட்ட தேவ கிருபை

3.கஷ்டத்தின் நேரத்தில் காத்தகிருபை
கண்ணீரை மாற்றின தேவ கிருபை
தடைகள் யாவையும் உடைத்து எறிந்து
வெற்றியை தந்திட்ட தேவ கிருபை

Appa Um Kirubaikalal – அப்பா உம் கிருபைகளால் Lyrics in English

Appaa um kirupaikalaal ennai kaaththuk konnteerae appaa um kirupaikalaal ennai annaiththuk konnteerae 1. Thaangi nadaththum kirupaiyithu thaalvil ninaiththa kirupaiyithu thanthaiyum thaayum kaivittalum thayavaay kaakkum kirupaiyithu 2. Viyaathiyin naeraththil kaaththa kirupai viduthalai koduththa thaeva kirupai soolnilaikal maarinaalum maaraamal thaangitta thaeva kirupai 3.kashdaththin naeraththil kaaththakirupai kannnneerai maattina thaeva kirupai thataikal yaavaiyum utaiththu erinthu vettiyai thanthitta thaeva kirupai

PowerPoint Presentation Slides for the song Appa Um Kirubaikalal – அப்பா உம் கிருபைகளால்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Appa Um Kirubaikalal – அப்பா உம் கிருபைகளால் PPT
Appa Um Kirubaikalal PPT

கிருபை தேவ கிருபையிது அப்பா உம் கிருபைகளால் என்னை கொண்டீரே நேரத்தில் காத்துக் அணைத்துக் தாங்கி நடத்தும் தாழ்வில் நினைத்த தந்தையும் தாயும் கைவிட்டாலும் தயவாய் தமிழ்