அப்பா நான் உம்மை பார்க்கிறேன்
அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன்
1. நீரே என் வழி நீரே என் சத்தியம்
நீரே என் ஜீவனன்றோ
2. அப்பாவும் நீரே அம்மாவும் நீரே
நான் உந்தன் பிள்ளையன்றோ
3. நல்ல மேய்ப்பன் நீர் தானே
நான் உந்தன் ஆட்டுக்குட்டி
4. ஜீவ நீருற்று நீர்தானே
உந்தன் மேல் தாகம் கொண்டேன்
Appa Naan Ummai Paarkiren Lyrics in English
Appaa naan ummai paarkkiraேn anpae naan ummaith thuthikkiraேn 1. Neerae en vali neerae en saththiyam neerae en jeevananto 2. Appaavum neerae ammaavum neerae naan unthan pillaiyanto 3. Nalla maeyppan neer thaanae naan unthan aattukkutti 4. Jeeva neeruttaு neerthaanae unthan mael thaakam konntaen
PowerPoint Presentation Slides for the song Appa Naan Ummai Paarkiren
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Appa Naan Ummai Paarkiren – அப்பா நான் உம்மை பார்க்கிறேன் PPT
Appa Naan Ummai Paarkiren PPT
Appa Naan Ummai Paarkiren Song Meaning
Father I see you
I praise you, my love
1. You are my way and you are my truth
You are my life
2. Father and you are mother and you
I am your child
3. You are the good shepherd
I am your lamb
4. Water is the fountain of life
I'm thirsty for you
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீரே உந்தன் அப்பா உம்மை பார்க்கிறேன்அன்பே உம்மைத் துதிக்கிறேன் வழி சத்தியம்நீரே ஜீவனன்றோ அப்பாவும் அம்மாவும் நீரேநான் பிள்ளையன்றோ நல்ல மேய்ப்பன் நீர் தானேநான் ஆட்டுக்குட்டி தமிழ்
