Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Appa Appa Yesappa - அப்பா அப்பா இயேசப்பா

அப்பா! அப்பா! இயேசப்பா
உந்தன் பிள்ளை நானப்பா – இந்த
உலகில் உம்மை விட்டா
வேறே யார் தான் துணையப்பா

ஆமென் என்றால் அல்லேலூயா பாடு – நீ
ஆனந்தத்தால் துள்ளி துள்ளி ஆடு
ஆமென் அல்லேலூயா
ஆமென் ஆமென் அல்லேலூயா

  • அப்பா! அப்பா! இயேசப்பா

1. நீரே வழி என்றால் வழிகாட்டுவார்
நீரே ஜீவன் என்றால் ஜீவன் தருவார்
நீரில்லாமல் மீனும் இல்லே
நீ இல்லாமல் நானுமில்லே
உயிர்வாழ வழியுமில்லே
உம்மையன்றி மகிழ்ச்சிஇல்லே

  • ஆமென் என்றால்

2. உலகத்தில் இருக்கின்ற அவனை விட என்
உள்ளத்தில் வாழ்பவர் பெரியவரே
காலங்கள் மாறினாலும் மாறாதவரே தன்
கண்ணுக்குள்ளே நம்மை வைத்துக் காப்பவரே
இயேசுவுக்குள் இன்பமுண்டு
இயேசுவுக்குள் அன்பு உண்டு
இயேசு என்று சொல்லும் போதே
எத்தனை எத்தனை மகிழ்ச்சி உண்டு

  • ஆமென் என்றால்

3. காக்கையோடு கருங்குயில் பறக்கின்றது
காணும் போது ரெண்டும் ஒன்றாய் தெரிகின்றது
கானக்குயில் பாடும் சத்தம் இனிக்கின்றது
காக்கைவேறு குயில் வேறு பிரிக்கின்றது
உலகத்தில் தெய்வம் உண்டு எல்லாமும் தெய்வம் இல்லே
உண்மையான தெய்வம் இயேசு
ஒருவரைத் தவிர எவருமில்லை

  • ஆமென் என்றால

அப்பா அப்பா இயேசப்பா -Appa Appa Yesappa Lyrics in English

appaa! appaa! iyaesappaa
unthan pillai naanappaa – intha
ulakil ummai vitta
vaetae yaar thaan thunnaiyappaa

aamen ental allaelooyaa paadu – nee
aananthaththaal thulli thulli aadu
aamen allaelooyaa
aamen aamen allaelooyaa

  • appaa! appaa! iyaesappaa

1. neerae vali ental valikaattuvaar
neerae jeevan ental jeevan tharuvaar
neerillaamal meenum illae
nee illaamal naanumillae
uyirvaala valiyumillae
ummaiyanti makilchchiillae

  • aamen ental

2. ulakaththil irukkinta avanai vida en
ullaththil vaalpavar periyavarae
kaalangal maarinaalum maaraathavarae than
kannnukkullae nammai vaiththuk kaappavarae
Yesuvukkul inpamunndu
Yesuvukkul anpu unndu
Yesu entu sollum pothae
eththanai eththanai makilchchi unndu

  • aamen ental

3. kaakkaiyodu karunguyil parakkintathu
kaanum pothu renndum ontay therikintathu
kaanakkuyil paadum saththam inikkintathu
kaakkaivaetru kuyil vaetru pirikkintathu
ulakaththil theyvam unndu ellaamum theyvam illae
unnmaiyaana theyvam Yesu
oruvaraith thavira evarumillai

  • aamen entala

PowerPoint Presentation Slides for the song அப்பா அப்பா இயேசப்பா -Appa Appa Yesappa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Appa Appa Yesappa – அப்பா அப்பா இயேசப்பா PPT
Appa Appa Yesappa PPT

ஆமென் என்றால் அப்பா அல்லேலூயா உண்டு தெய்வம் இயேசப்பா துள்ளி நீரே ஜீவன் இல்லே உலகத்தில் இயேசுவுக்குள் இயேசு எத்தனை உந்தன் பிள்ளை நானப்பா உலகில் தமிழ்