Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thai ullam kondu - தாய் உள்ளம் கொண்டு

தாய் உள்ளம் கொண்டு
என்னை நேசித்தீரே
தகப்பன் நெஞ்சம் கொண்டு
என்னை சுமந்து வந்தீரே (2)

நன்றி இயேசுவே நன்றி இயேசுவே
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி இயேசுவே(2)

வனாந்திர பாதையிலே நடத்தி வந்தீரே
வாக்கு பண்ண கானானுக்கு கொண்டு சேர்த்தீரே(2)

கண்மணி போல என்னை பாதுகாத்தீரே
உள்ளங்கையில் வரைஞ்சி வச்சு அழகு பார்த்தீரே(2)

அன்பு கூர்ந்து எனக்காக சிலுவை சுமந்தீரே
அன்பு உள்ளம் கொண்டு என்னை மீட்டு கொண்டீரே(2)

Apostle Arun Samuel Lyrics in English

Thaay ullam konndu ennai naesiththeerae thakappan nenjam konndu ennai sumanthu vantheerae (2) nanti Yesuvae nanti Yesuvae nanti nanti nanti nanti nanti Yesuvae(2) vanaanthira paathaiyilae nadaththi vantheerae vaakku pannna kaanaanukku konndu serththeerae(2) kannmanni pola ennai paathukaaththeerae ullangaiyil varainji vachchu alaku paarththeerae(2) anpu koornthu enakkaaka siluvai sumantheerae anpu ullam konndu ennai meettu konnteerae(2)

PowerPoint Presentation Slides for the song Apostle Arun Samuel

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thai ullam kondu – தாய் உள்ளம் கொண்டு PPT
Thai ullam kondu PPT

நன்றி என்னை இயேசுவே உள்ளம் வந்தீரே அன்பு தாய் நேசித்தீரே தகப்பன் நெஞ்சம் சுமந்து வனாந்திர பாதையிலே நடத்தி வாக்கு பண்ண கானானுக்கு சேர்த்தீரே கண்மணி தமிழ்