Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Apishaeka Naathaa - அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா ஆரூயிர் அன்பரே

அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா ஆரூயிர் அன்பரே

1. அன்னிய பாஷைகள் இன்றே தாருமே
ஆவியில் ஜெபித்திட என்மேல் வாருமே

2. ரகசியம் பேசிட கிருபை தாருமே
சத்திய ஆவியாய் என்மேல் வாருமே

3. தேசத்தைக் கலக்கிட திடனைத் தாருமே
திறப்பிலே நின்றிட பெலனாய் வாருமே

4. பரிந்து பேசிட ஆத்ம பாரம் தாருமே
பரிசுத்தமாகிட தினம் என்மேல் வாருமே

5. சாத்தானை ஜெயித்திட சத்துவம் தாருமே
சாட்சியாய் வாழ்ந்திட என்மேல் வாருமே

6. அக்கினி அபிஷேகம் இன்றே தாருமே
சுடராய் பிரகாசிக்க என்மேல் வாருமே

Apishaeka Naathaa Lyrics in English

Apishaeka naathaa anal moottum thaevaa aarooyir anparae 1. Anniya paashaikal inte thaarumae aaviyil jepiththida enmael vaarumae 2. Rakasiyam paesida kirupai thaarumae saththiya aaviyaay enmael vaarumae 3. Thaesaththaik kalakkida thidanaith thaarumae thirappilae nintida pelanaay vaarumae 4. Parinthu paesida aathma paaram thaarumae Parisuththamaakida thinam enmael vaarumae 5. Saaththaanai jeyiththida saththuvam thaarumae saatchiyaay vaalnthida enmael vaarumae 6. Akkini apishaekam inte thaarumae sudaraay pirakaasikka enmael vaarumae

PowerPoint Presentation Slides for the song Apishaeka Naathaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Apishaeka Naathaa – அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா ஆரூயிர் அன்பரே PPT
Apishaeka Naathaa PPT

தாருமே வாருமே என்மேல் இன்றே பேசிட அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா ஆரூயிர் அன்பரே அன்னிய பாஷைகள் ஆவியில் ஜெபித்திட ரகசியம் கிருபை தமிழ்