Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anuthinam Avar Paatham - அனுதினம் அவர் பாதம்

1. அனுதினம் அவர் பாதம் ஆசையாய் அமர்ந்து
அவருக்கு முதலன்பை ஆவலாய் அளித்து
இயேசுவே வாஞ்சையாய் இன்பமாய் கருதும்
உள்ளமுடையோனே உண்மை சீஷன்

சீஷனாய் மாறுவேன் நான்
சீஷராய் மாற்றுவேன் நான்
என்னாலே ஒன்றுமில்லையே
எல்லாம் என் இயேசுவால் கூடுமே (2)

2. சுயத்தை வெறுத்து சிலுவையை சுகித்து
சுய சித்தம் உடைத்து அவயவம் படைத்து
இயேசுவின் சாயலில் அனுதினம் வளரும்
இன்பம் பெற்றவனே உண்மை சீஷன் – சீஷனாய்

3. உடைப்பட்ட அப்பமாய் உலகத்தின் உப்பாக
ஜோதியாய் ஜொலிக்கும் வெளிச்சமாய்
எங்கெங்கும் செல்லினும் இயேசுவைச் சொல்லிடும்
இயேசுவின் சாட்சியே உண்மை சீஷன் – சீஷனாய்

4. ஆவியின் கனிகள் அதிகம் நிறைந்து
அவருக்கே மகிமையை அகத்தினில் அளித்து
ஆவியில் நிறைந்து அன்புக்கிரியை செய்யும்
ஆண்டவர் அடிமையே உண்மை சீஷன் – சீஷனாய்

அனுதினம் அவர் பாதம் – Anuthinam Avar Paatham Lyrics in English

1. Anuthinam avar paatham aasaiyaay amarnthu avarukku muthalanpai aavalaay aliththu Yesuvae vaanjaiyaay inpamaay karuthum ullamutaiyonae unnmai seeshan seeshanaay maaraுvaen naan seesharaay maattaுvaen naan ennaalae ontumillaiyae ellaam en Yesuvaal koodumae (2) 2. Suyaththai veraுththu siluvaiyai sukiththu suya siththam utaiththu avayavam pataiththu Yesuvin saayalil anuthinam valarum inpam pettavanae unnmai seeshan – seeshanaay 3. Utaippatta appamaay ulakaththin uppaaka jothiyaay jolikkum velichchamaay engaெngum sellinum Yesuvaich sollidum Yesuvin saatchiyae unnmai seeshan – seeshanaay 4. Aaviyin kanikal athikam nirainthu avarukkae makimaiyai akaththinil aliththu aaviyil nirainthu anpukkiriyai seyyum aanndavar atimaiyae unnmai seeshan – seeshanaay

PowerPoint Presentation Slides for the song அனுதினம் அவர் பாதம் – Anuthinam Avar Paatham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anuthinam Avar Paatham – அனுதினம் அவர் பாதம் PPT
Anuthinam Avar Paatham PPT

உண்மை சீஷன் சீஷனாய் அனுதினம் அளித்து இயேசுவின் நிறைந்து பாதம் ஆசையாய் அமர்ந்து அவருக்கு முதலன்பை ஆவலாய் இயேசுவே வாஞ்சையாய் இன்பமாய் கருதும் உள்ளமுடையோனே மாறுவேன் தமிழ்