Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anuthina Vaazhkkaiyilae - அனுதின வாழ்க்கையிலே கர்த்தருக்குப் பயப்படுவோம்

அனுதின வாழ்க்கையிலே கர்த்தருக்குப் பயப்படுவோம்
நீதியின் தேவன் அவர் அதிசயமானவராம்
சேனையின் கர்த்தரின் தேவ வைராக்கியம்
நீதியை நிலைப்படுத்தும் தேசத்தைச் சீர்ப்படுத்தும் – 2

1.கர்த்தரின் பாதைக்கு விலகிய நினிவே
நகருக்காய் தேவன் பரிதபித்தார்
நினிவே அல்ல தர்ஷீஷ் போன
யோனாவை கடலில் வழி மறித்தார்
மூன்ற நாள் இரவுமாய் பகலுமாய்
மீனுக்குள் கதறியே அழுதவன்
நினிவேயின் ஜனங்களும் இராஜாவும்
திருந்தவே சுவிசேஷம் அறிவித்தான்
தேவ வைராக்கியம் நினிவேயைக் காத்து அல்லவோ – 2
  
2.பலிகளைப் பார்க்கிலும் தேவனுக்கே நாம்
பணிவது தானே உத்தமமாம்
கீழ்ப்படியாத சவுல் என்னும் இராஜா
பதவியை அன்று இழந்தானே
தாவீது சிறுவனாய் இருந்தாலும்
கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டான்
கோலியாத் பலவானாய் எண்ணப்பட்டும்
மாண்டானே ஒரு நொடிப் பொழுதிலே
தேவ வைராக்கியம் தாவீது பெற்ற வெற்றியே – 2
   
3.யுத்தத்தில் வல்ல கர்த்தரின் நாமம்
தரித்தவர் தேவனின் பிள்ளைகளால்
ஜாதிகள் திரளாய்ப் பெருகவும் செய்து
அவர் முன் களிகூர்ந்து மகிழச் செய்வார்
தேசத்தில் சிலைகளே தெய்வமாம்
பாவங்கள் பெருகியே அழியுதே
பலிகளை விரும்பாத தேவனை
அறிந்தவர் ஒரு சிலர் மட்டுமே
கர்த்தரே தெய்வம் என்றே
நாம் சொல்லுவோம் எலியாபோல் – 2

Anuthina Vaazhkkaiyilae Lyrics in English

Anuthina vaalkkaiyilae karththarukkup payappaduvom neethiyin Dhevan avar athisayamaanavaraam senaiyin karththarin thaeva vairaakkiyam neethiyai nilaippaduththum thaesaththaich seerppaduththum – 2 1.karththarin paathaikku vilakiya ninivae nakarukkaay Dhevan parithapiththaar ninivae alla tharsheesh pona yonaavai kadalil vali mariththaar moonta naal iravumaay pakalumaay meenukkul kathariyae aluthavan ninivaeyin janangalum iraajaavum thirunthavae Suvisesham ariviththaan thaeva vairaakkiyam ninivaeyaik kaaththu allavo – 2    2.palikalaip paarkkilum thaevanukkae naam pannivathu thaanae uththamamaam geelppatiyaatha savul ennum iraajaa pathaviyai antu ilanthaanae David siraுvanaay irunthaalum karththaraal apishaekam pannnappattan koliyaath palavaanaay ennnappattum maanndaanae oru notip poluthilae thaeva vairaakkiyam David petta vettiyae – 2     3.yuththaththil valla karththarin naamam thariththavar thaevanin pillaikalaal jaathikal thiralaayp perukavum seythu avar mun kalikoornthu makilach seyvaar thaesaththil silaikalae theyvamaam paavangal perukiyae aliyuthae palikalai virumpaatha thaevanai arinthavar oru silar mattumae karththarae theyvam ente naam solluvom eliyaapol – 2

PowerPoint Presentation Slides for the song Anuthina Vaazhkkaiyilae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anuthina Vaazhkkaiyilae – அனுதின வாழ்க்கையிலே கர்த்தருக்குப் பயப்படுவோம் PPT
Anuthina Vaazhkkaiyilae PPT

கர்த்தரின் தேவன் வைராக்கியம் அனுதின வாழ்க்கையிலே கர்த்தருக்குப் பயப்படுவோம்நீதியின் அதிசயமானவராம்சேனையின் தேவ வைராக்கியம்நீதியை நிலைப்படுத்தும் தேசத்தைச் சீர்ப்படுத்தும் பாதைக்கு விலகிய நினிவேநகருக்காய் பரிதபித்தார்நினிவே அல்ல தர்ஷீஷ் தமிழ்