அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்குகிறார்
1. மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே
மாய லோகத்தோடழியாது யான்
தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே – அந்தோ
2. அழகுமில்லை சௌந்தரியமில்லை
அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க
பல நிந்தைகள் சுமந்தாலுமே
பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே – அந்தோ
3. அதிசயம் இது இயேசுவின் தியாகம்
அதிலும் இன்பம் அன்பரின் ஸ்நேகம்
அதை எண்ணியே நிதம் வாழுவேன்
அவர் பாதையை நான் தொடர்ந்தேகிடவே – அந்தோ
4. சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி
சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே
என்னைச் சேர்த்திட வருவேனென்றார்
என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன் – அந்தோ
Antho Kalvariyil Arumai Lyrics in English
Antho! Kalvaariyil arumai iratchakarae siraுmai atainthae thongukiraar 1. Makimai maatchimai maranthilanthoraay kodumaikkurusaith therintheduththaarae maaya lokaththodaliyaathu yaan thooya kalvaariyin anpai anntidavae – antho 2. Alakumillai saunthariyamillai anthak kaeduttaாr enthanai meetka pala ninthaikal sumanthaalumae pathinaayiram paerilum siranthavarae – antho 3. Athisayam ithu Yesuvin thiyaakam athilum inpam anparin snaekam athai ennnniyae nitham vaaluvaen avar paathaiyai naan thodarnthaekidavae – antho 4. Siluvaik kaatchiyai kanndu munnaeri sevaiyae purivaen jeevanum vaiththae ennaich serththida varuvaenentar entum unnmaiyudan nampi vaalnthiduvaen – antho
PowerPoint Presentation Slides for the song Antho Kalvariyil Arumai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Antho Kalvariyil Arumai – அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே PPT
Antho Kalvariyil Arumai PPT
Antho Kalvariyil Arumai Song Meaning
Alas! Dear Savior at Calvary
He hangs himself in smallness
1. Glory and majesty are forgetful
You know cruelty
It is not a mystical world
And the love of pure Calvary – Alas
2. No beauty, no beauty
To rescue the evildoer
Even though many blames are borne
The best of ten thousand - Alas
3. Miracle This is the sacrifice of Jesus
Even more pleasure is the friendship of a loved one
I will live forever counting on it
I will follow his path - alas
4. See the scene of the cross and move forward
I will understand service and life
He wanted to join me
I will live faithfully forever - Alas
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அந்தோ – கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகிறார் மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரேமாய லோகத்தோடழியாது யான்தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே அழகுமில்லை சௌந்தரியமில்லைஅந்தக் கேடுற்றார் தமிழ்
