Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Antho Kalvaariyil Arumai Ratchagare - அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே

அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்குறார்

சரணங்கள்

1. மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
கொடுமை குருசைத் தெரிந்தெடுத்தாரே
மாயலோகத்தோடழியாதூயான்
தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே — அந்தோ

2. அழகுமில்லை சௌந்தரியமில்லை
அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க
பல நிந்தைகள் சுமந்தாலுமே
பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே — அந்தோ

3. முள்ளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்
கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்
குருதி வடிந்தவர் தொங்கினார்
வருந்தி மடிவோரை மீட்டிடவே — அந்தோ

4. அதிசயம் இது இயேசுவின் தியாகம்
அதிலும் இன்பம் அன்பரின் தியாகம்
அதை எண்ணியே நிதம் வாழுவேன்
அவர் பாதையை நான் தொடர்ந்தேகிடவே — அந்தோ

5. சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி
சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே
என்னைச் சேர்த்திட வருவேனென்றார்
என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன் — அந்தோ

Antho Kalvaariyil Arumai Ratchagare Lyrics in English

Antho kalvaariyil arumai iratchakarae siraுmai atainthae thonguraar saranangal 1. Makimai maatchimai maranthilanthoraay kodumai kurusaith therintheduththaarae maayalokaththodaliyaathooyaan thooya kalvaariyin anpai anntidavae — antho 2. Alakumillai saunthariyamillai anthak kaeduttaாr enthanai meetka pala ninthaikal sumanthaalumae pathinaayiram paerilum siranthavarae — antho 3. Mullin mutiyum sevvangi anninthum kaal karangal aannikal paaynthum kuruthi vatinthavar thonginaar varunthi mativorai meettidavae — antho 4. Athisayam ithu Yesuvin thiyaakam athilum inpam anparin thiyaakam athai ennnniyae nitham vaaluvaen avar paathaiyai naan thodarnthaekidavae — antho 5. Siluvaik kaatchiyai kanndu munnaeri sevaiyae purivaen jeevanum vaiththae ennaich serththida varuvaenentar entum unnmaiyudan nampi vaalnthiduvaen — antho

PowerPoint Presentation Slides for the song Antho Kalvaariyil Arumai Ratchagare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Antho Kalvaariyil Arumai Ratchagare – அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே PPT
Antho Kalvaariyil Arumai Ratchagare PPT

அந்தோ தியாகம் கல்வாரியில் அருமை இரட்சகரே சிறுமை அடைந்தே தொங்குறார் சரணங்கள் மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய் கொடுமை குருசைத் தெரிந்தெடுத்தாரே மாயலோகத்தோடழியாதூயான் தூய கல்வாரியின் அன்பை தமிழ்