அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்குறார்
1. மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
கொடுமை குருசைத் தெரிந்தெடுத்தாரே
மாயலோகத்தோடழியாதூயான்
தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே — அந்தோ
2. அழகுமில்லை சௌந்தரியமில்லை
அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க
பல நிந்தைகள் சுமந்தாலுமே
பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே — அந்தோ
3. முள்ளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்
கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்
குருதி வடிந்தவர் தொங்கினார்
வருந்தி மடிவோரை மீட்டிடவே — அந்தோ
4. அதிசயம் இது இயேசுவின் தியாகம்
அதிலும் இன்பம் அன்பரின் தியாகம்
அதை எண்ணியே நிதம் வாழுவேன்
அவர் பாதையை நான் தொடர்ந்தேகிடவே — அந்தோ
5. சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி
சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே
என்னைச் சேர்த்திட வருவேனென்றார்
என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன் — அந்தோ
Antho Kalvaariyil Arumai Iratchakarae Lyrics in English
Antho kalvaariyil arumai iratchakarae
Siraுmai atainthae thonguraar
1. Makimai maatchimai maranthilanthoraay
Kodumai kurusaith therintheduththaarae
Maayalokaththodaliyaathooyaan
Thooya kalvaariyin anpai anntidavae — antho
2. Alakumillai saunthariyamillai
Anthak kaeduttaாr enthanai meetka
Pala ninthaikal sumanthaalumae
Pathinaayiram paerilum siranthavarae — antho
3. Mullin mutiyum sevvangi anninthum
Kaal karangal aannikal paaynthum
Kuruthi vatinthavar thonginaar
Varunthi mativorai meettidavae — antho
4. Athisayam ithu Yesuvin thiyaakam
Athilum inpam anparin thiyaakam
Athai ennnniyae nitham vaaluvaen
Avar paathaiyai naan thodarnthaekidavae — antho
5. Siluvaik kaatchiyai kanndu munnaeri
Sevaiyae purivaen jeevanum vaiththae
Ennaich serththida varuvaenentar
Entum unnmaiyudan nampi vaalnthiduvaen — antho
PowerPoint Presentation Slides for the song Antho Kalvaariyil Arumai Iratchakarae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Antho Kalvaariyil Arumai Iratchakarae – அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே PPT
Antho Kalvaariyil Arumai Iratchakarae PPT

