அந்தோ என் இயேசு
தொங்கினார் சிலுவை மீது
நொறுக்கப்பட்டார் ஒடுக்கப்பட்டார்(2)
என் பாவம் போக்கவே
எந்தன் பாவக் கறைகள் போக்க
ஈன சிலுவை சுமந்தாரே
இணையில்லா வாழ்வு கொடுக்க
தொங்கினார் சிலுவை மீதில்
கொல்கதா மலையில் கள்வர்கள் மத்தியில்
கொடூரமாக பலியானார்
உலக பாவம் சாபம் போக்க
தொங்கினார் சிலுவை மீதில்
என்னை சொந்த மகனாய் மாற்ற
இரத்தம் சிந்தி மரித்தாரே
அக்கினை வாழ்வில் இருந்து மீட்க
தொங்கினார் சிலுவை மீதில்
Antho En Yesu Lyrics in English
antho en Yesu
thonginaar siluvai meethu
norukkappattar odukkappattar(2)
en paavam pokkavae
enthan paavak karaikal pokka
eena siluvai sumanthaarae
innaiyillaa vaalvu kodukka
thonginaar siluvai meethil
kolkathaa malaiyil kalvarkal maththiyil
kotooramaaka paliyaanaar
ulaka paavam saapam pokka
thonginaar siluvai meethil
ennai sontha makanaay maatta
iraththam sinthi mariththaarae
akkinai vaalvil irunthu meetka
thonginaar siluvai meethil
PowerPoint Presentation Slides for the song Antho En Yesu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Antho En Yesu – அந்தோ என் இயேசு PPT
Antho En Yesu PPT

