Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anthi Santhi Maththiyana - அந்தி சந்தி மத்தியான-

அந்தி சந்தி மத்தியான வேளையிலும்
ஆண்டவரே உம்மை நான் பாடிடுவேன்
பாடிடுவேன் நான் பாடிடுவேன்

அல்லேலூயா நான் பாடிவேன்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -4

1. இம்மட்டும் காத்த எபிநேசரே இனிமேலும்
காக்கும் இம்மானுவேலே – அல்லேலூயா

2. கண்ணீரை போக்கும் கருணை தேவா
காலமெல்லாம் காக்கும் அருமை தேவா

3. என் பாவம் சுமந்த ஏசுபரா
என்னோடு இருக்கும் யெகோவாஷம்மா

4. மூன்றாம் நாள் உயிர்த்த மகிமை தேவா
மூச்சுள்ள வரையில் பாடிடுவேன்

5. மேகத்தில் வந்து என்னை சேர்க்கும் தேவா
சீக்கிரம் வாரும் வாஞ்சிக்கிறேன்

அந்தி சந்தி மத்தியான- Anthi Santhi Maththiyana Lyrics in English

Anthi santhi maththiyaana vaelaiyilum aanndavarae ummai naan paadiduvaen paadiduvaen naan paadiduvaen Alleluya naan paativaen Alleluya Alleluya Alleluya -4 1. Immattum kaaththa epinaesarae inimaelum kaakkum immaanuvaelae – Alleluya 2. Kannnneerai pokkum karunnai thaevaa kaalamellaam kaakkum arumai thaevaa 3. En paavam sumantha aesuparaa ennodu irukkum yekovaashammaa 4. Moontam naal uyirththa makimai thaevaa moochchulla varaiyil paadiduvaen 5. Maekaththil vanthu ennai serkkum thaevaa seekkiram vaarum vaanjikkiraேn

PowerPoint Presentation Slides for the song அந்தி சந்தி மத்தியான- Anthi Santhi Maththiyana

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anthi Santhi Maththiyana – அந்தி சந்தி மத்தியான- PPT
Anthi Santhi Maththiyana PPT

அந்தி சந்தி மத்தியான- Anthi Santhi Maththiyana Song Meaning

Even in the middle of twilight
Lord, I will sing to you
I will sing I will sing

Alleluia I will sing
Hallelujah Hallelujah Hallelujah -4

1. Only this Ebenezer waits henceforth
Protecting Emmanuel – Alleluia

2. Merciful Deva who wipes away tears
A beautiful God who protects all time

3. My sin-bearing Jesus
Jehovah is with me

4. On the third day resurrected glory God
I will sing until I have breath

5. God who comes in the cloud and joins me
I hope it comes soon

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அல்லேலூயா பாடிடுவேன் தேவா காக்கும் அந்தி சந்தி மத்தியான வேளையிலும் ஆண்டவரே உம்மை பாடிவேன் இம்மட்டும் காத்த எபிநேசரே இனிமேலும் இம்மானுவேலே கண்ணீரை போக்கும் கருணை தமிழ்