Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Antha Arputham Natantha Vitham - அந்த அற்புதம் நடந்த விதம்

அந்த அற்புதம் நடந்த விதம்

அந்த அற்புதம் நடந்த கதை மிக ஆச்சர்யம் ஆச்சர்யமே
அற்புதங்களில் எல்லாம் சிறந்த ஆச்சர்ய அற்புதமே
 
1.நடத்தியவர் தேவன் நடந்ததென் உள்ளத்திலே
நம்பவும் முடியவில்லை அனுபவம் புதுமையதால்
   
2.தெய்வீக அன்பிது பேரின்பம் தந்தது
விவரிக்க முடியாத விளைவுகளைச் செய்தது
   
3.கிறிஸ்துவின் ஆளுகை கிருபையினால் வந்தது
கிரியை வழி பெற்றிட மலிவுப் பொருள் அல்லவே
    
4.சிந்தைதனில் தூய்மை செயலாற்ற இலட்சியம்
சின்னவன் எந்தனுக்கும் சிலுவையினால் வந்தது

Antha Arputham Natantha Vitham Lyrics in English

Antha arputham nadantha vitham antha arputham nadantha kathai mika aachcharyam aachcharyamae arputhangalil ellaam sirantha aachcharya arputhamae   1.nadaththiyavar Dhevan nadanthathen ullaththilae nampavum mutiyavillai anupavam puthumaiyathaal     2.theyveeka anpithu paerinpam thanthathu vivarikka mutiyaatha vilaivukalaich seythathu     3.Kristhuvin aalukai kirupaiyinaal vanthathu kiriyai vali pettida malivup porul allavae      4.sinthaithanil thooymai seyalaatta ilatchiyam sinnavan enthanukkum siluvaiyinaal vanthathu

PowerPoint Presentation Slides for the song Antha Arputham Natantha Vitham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Antha Arputham Natantha Vitham – அந்த அற்புதம் நடந்த விதம் PPT
Antha Arputham Natantha Vitham PPT

அற்புதம் நடந்த விதம் கதை ஆச்சர்யம் ஆச்சர்யமேஅற்புதங்களில் சிறந்த ஆச்சர்ய அற்புதமே நடத்தியவர் தேவன் நடந்ததென் உள்ளத்திலேநம்பவும் முடியவில்லை அனுபவம் புதுமையதால் தெய்வீக அன்பிது பேரின்பம் தமிழ்