அன்பின் தேவன் இயேசு உன்னை இன்றே அழைக்கின்றார்
அவர் உன்னை அழைக்கின்றார்
உன் துன்பம் துயரம் கவலை நீக்க இன்றே அழைக்கின்றார்
உன்னை அழைக்கின்றார்
1. ரத்தம் தோய்ந்த கையை கண்டு சித்தம் தெளியாயோ
நித்தமாய் நீ காய்ந்த காலை முத்தம் செய்யாயோ
உத்தமர் இயேசு உந்தனுக்காக இத்தனை வாதையோ
சத்திய நாதர் சத்தமாய் அழைக்கும் சத்தம் கேளாயோ
2. தீயின் கட்டு உலக மாயை எல்லாம் விரைந்தோடும்
நோயின் வாடை பார சுமைகள் சொன்னால் பரந்தோடும்
தாயின் பாசம் சேயின் நேசம் ஒருநாள் மறைந்தோடும்
ஆயின் வாக்கு மாறா இயேசு அன்போ வழிந்தோடும்
Anpin Thaevan Yesu Lyrics in English
Anpin Dhevan Yesu unnai inte alaikkintar avar unnai alaikkintar un thunpam thuyaram kavalai neekka inte alaikkintar unnai alaikkintar 1. Raththam thoyntha kaiyai kanndu siththam theliyaayo niththamaay nee kaayntha kaalai muththam seyyaayo uththamar Yesu unthanukkaaka iththanai vaathaiyo saththiya naathar saththamaay alaikkum saththam kaelaayo 2. Theeyin kattu ulaka maayai ellaam virainthodum Nnoyin vaatai paara sumaikal sonnaal paranthodum thaayin paasam seyin naesam orunaal marainthodum aayin vaakku maaraa Yesu anpo valinthodum
PowerPoint Presentation Slides for the song Anpin Thaevan Yesu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anpin Thaevan Yesu – அன்பின் தேவன் இயேசு உன்னை இன்றே அழைக்கின்றார் PPT
Anpin Thaevan Yesu PPT

