அன்பார்ந்த நெஞ்சங்களே பரிசுத்த உள்ளங்களே
இயேசுவின் சீடர்களே தேவனின் சாட்சிகளே
1.சுடராக வாழ்ந்திடுவோம் – அன்பின்
சொரூபி நம் இயேசுவைப்போல்
ஒன்றாக வாழ்ந்திடுவோம் – என்றும்
தேவனின் புகழ்பாடுவோம்
2.தேவனால் தகுதி பெற்றோம் முழு
தேசத்தை சுதந்தரிப்போம்
ஆவியின் வரமளித்தார் – தேவ
சாயலை அணிந்திருப்போம்
3.இயேசுவே உலகத்தின் தேவன் .. இதை
ஒருவருக்கும் மறைக்காதீர்
செல்லுங்கள் அகிலமெல்லாம் – தேவ
இராஜ்ஜியம் பெருகிடவே
Anpaarntha Negnsankalae Lyrics in English
Anpaarntha nenjangalae Parisuththa ullangalae Yesuvin seedarkalae thaevanin saatchikalae 1.sudaraaka vaalnthiduvom – anpin soroopi nam Yesuvaippol ontaka vaalnthiduvom – entum thaevanin pukalpaaduvom 2.thaevanaal thakuthi pettaோm mulu thaesaththai suthantharippom aaviyin varamaliththaar – thaeva saayalai anninthiruppom 3.Yesuvae ulakaththin Dhevan .. Ithai oruvarukkum maraikkaatheer sellungal akilamellaam – thaeva iraajjiyam perukidavae
PowerPoint Presentation Slides for the song Anpaarntha Negnsankalae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anpaarntha Negnsankalae – அன்பார்ந்த நெஞ்சங்களே பரிசுத்த உள்ளங்களே PPT
Anpaarntha Negnsankalae PPT

