Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Annaiyae Thayae Arokiya Mathavae - அன்னையே தாயே ஆரோக்கிய மாதாவே

அன்னையே தாயே ஆரோக்கிய மாதாவே

அம்மா உன் அருட்கரங்கள் உலகை அணைக்கத் துடிப்பது போல்

உன் திருக்கொடிதான் வானில் எழில் திகழ்ந்திடவே பறக்குதம்மா

திசையெல்லாம் மக்களை வருக வருகவென அழைக்குதம்மா

ஞாலத்தைப் படைத்த தேவனின் தாயே

உன் திருக்கொடி வானில் பறக்குதம்மா – 2

கோலவிழாவின் சிறப்பினைக் கூறி

அசைந்தாடி மக்களை அழைக்குதம்மா

தன்னை உலகுக்குத் தந்திட்ட தேவனின்

தாயே உந்தன் நிழல் தேடி – 2

அன்னையே ஆரோக்கிய மாதாவே உன்னை

அண்டியே வந்தவர்கள் பல கோடி – 2

வையத்து மாந்தர்கள் துயரம் தீர்த்திட உற்றவள் நீயல்லவா – 2

அய்யன் இயேசுவை திருவயிற்றில் சுமந்து பெற்றவள் நீயல்லவா – 2

ஆழியின் கரையோரம் அமர்ந்தவளே – 2 – அம்மா

அருள்மழை பொழிந்திடத் தெரிந்தவளே

ஊழிவாழ் வரை உன் நாமமே வாழி – 2

வேளைமாநகர் வாழ் மரியே வாழி – 2

Annaiyae Thayae Arokiya Mathavae Lyrics in English

Annaiyae thaayae aarokkiya maathaavae ammaa un arutkarangal ulakai annaikkath thutippathu pol un thirukkotithaan vaanil elil thikalnthidavae parakkuthammaa thisaiyellaam makkalai varuka varukavena alaikkuthammaa njaalaththaip pataiththa thaevanin thaayae un thirukkoti vaanil parakkuthammaa – 2 kolavilaavin sirappinaik koori asainthaati makkalai alaikkuthammaa thannai ulakukkuth thanthitta thaevanin thaayae unthan nilal thaeti – 2 annaiyae aarokkiya maathaavae unnai anntiyae vanthavarkal pala koti – 2 vaiyaththu maantharkal thuyaram theerththida uttaval neeyallavaa – 2 ayyan Yesuvai thiruvayittil sumanthu pettaval neeyallavaa – 2 aaliyin karaiyoram amarnthavalae – 2 – ammaa arulmalai polinthidath therinthavalae oolivaal varai un naamamae vaali – 2 vaelaimaanakar vaal mariyae vaali – 2

PowerPoint Presentation Slides for the song Annaiyae Thayae Arokiya Mathavae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Annaiyae Thayae Arokiya Mathavae – அன்னையே தாயே ஆரோக்கிய மாதாவே PPT
Annaiyae Thayae Arokiya Mathavae PPT

Annaiyae Thayae Arokiya Mathavae Song Meaning

Mother is the month of health

Mother, as if your arudkaras are trying to extinguish the world

May your flag fly high in the sky

Let's invite people from all directions

Mother of God who created knowledge

May your flag fly in the sky – 2

Describing the specialness of the festival

Let's move and invite people

Of God who gave Himself to the world

Mother is looking for your shadow – 2

May the month of health be yours

Many crores of people came alone – 2

Aren't you the one who can solve the woes of Vaiyatu Mandars - 2

Are you not the one who carried Jesus in your womb - 2

Sitting on the banks of the abyss – 2 – Mother

She who knows how to shower blessings

Live your name as long as you live – 2

Marye Vazhi lives in Rayamanagar – 2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தாயே அன்னையே ஆரோக்கிய மாதாவே அம்மா வானில் பறக்குதம்மா மக்களை அழைக்குதம்மா தேவனின் நீயல்லவா வாழி அருட்கரங்கள் உலகை அணைக்கத் துடிப்பது திருக்கொடிதான் எழில் திகழ்ந்திடவே தமிழ்