Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Annai Mamari Engal Anbin - அன்னை மாமரி எங்கள் அன்பின் தாய்மரி

அன்னை மாமரி எங்கள் அன்பின் தாய்மரி

என்றும் உந்தன் புகழைப் பாடுவோம்

தேடும் மாந்தரைத் தேற்றிக் காத்திடும்

உந்தன் அருள் வரங்கள் இன்று தேடினோம் (2)

எண்ணிறந்த உதவிகளைப் பெற்றுத் தந்த நீ

எங்கள் வாழ்வில் உடனிருந்து காத்து வருகின்றாய் (2)

நன்றிப் பூக்கள் ஒன்று சேர்த்தோம் உந்தன் பாதத்தில்

சகாயத் தாய்மரியே எம்மை

அரவணைத்துக் காப்பாய் நீயே-2

அண்ணல் இயேசு அன்பு வழியைக் கற்றுத் தந்த உன்

அன்புமிகு ஆதரவில் அச்சம் நீங்குதே -2

                                                           – நன்றிப் பூக்கள்

Annai Mamari Engal Anbin Lyrics in English

Annai maamari engal anpin thaaymari entum unthan pukalaip paaduvom thaedum maantharaith thaettik kaaththidum unthan arul varangal intu thaetinom (2) ennnnirantha uthavikalaip pettaுth thantha nee engal vaalvil udanirunthu kaaththu varukintay (2) nantip pookkal ontu serththom unthan paathaththil sakaayath thaaymariyae emmai aravannaiththuk kaappaay neeyae-2 annnal Yesu anpu valiyaik kattaுth thantha un anpumiku aatharavil achcham neenguthae -2                                                            – nantip pookkal

PowerPoint Presentation Slides for the song Annai Mamari Engal Anbin

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Annai Mamari Engal Anbin – அன்னை மாமரி எங்கள் அன்பின் தாய்மரி PPT
Annai Mamari Engal Anbin PPT

Annai Mamari Engal Anbin Song Meaning

Mother Mother is the mother of our love

We will sing your praise forever

A searcher will find and wait for the mandarin

We seek your grace today (2)

You have received countless favors

You keep watch over our lives (2)

We added flowers of gratitude to your feet

Saayamarie is our mother

Hug and protect yourself-2

Brother Jesus taught you the way of love

Dismiss fear in loving support -2

– Thanksgiving flowers

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உந்தன் எங்கள் தந்த நன்றிப் பூக்கள் அன்னை மாமரி அன்பின் தாய்மரி புகழைப் பாடுவோம் தேடும் மாந்தரைத் தேற்றிக் காத்திடும் அருள் வரங்கள் இன்று தேடினோம் தமிழ்