Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Irrulilae Oliyaga - இருளிலே ஒளியாக

இருளிலே ஒளியாக
துயரிலே துணையாக

என்னை பிரியா என் அன்பே
விட்டு விலகா பேரன்பே
கண்மணி போல் காப்பிரே
இறுதி வரை சுமப்பீரே

பாரங்கள் சுமந்தீரே
இதயத்தில் நிறைந்தீரே

புழுதி தட்டி புதிதாக்கி
குயவன் கையில் மண்ணாகி
மரித்து என்னை உருவாக்கி
உம் பிள்ளை ஆக்கினீர்

Anish Samuel – Irrulilae Oliyaga Lyrics in English

Irulilae oliyaaka thuyarilae thunnaiyaaka ennai piriyaa en anpae vittu vilakaa paeranpae kannmanni pol kaappirae iraுthi varai sumappeerae paarangal sumantheerae ithayaththil niraintheerae puluthi thatti puthithaakki kuyavan kaiyil mannnnaaki mariththu ennai uruvaakki um pillai aakkineer

PowerPoint Presentation Slides for the song Anish Samuel – Irrulilae Oliyaga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Irrulilae Oliyaga – இருளிலே ஒளியாக PPT
Irrulilae Oliyaga PPT

என்னை இருளிலே ஒளியாக துயரிலே துணையாக பிரியா அன்பே விலகா பேரன்பே கண்மணி காப்பிரே இறுதி சுமப்பீரே பாரங்கள் சுமந்தீரே இதயத்தில் நிறைந்தீரே புழுதி தட்டி தமிழ்