Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaakuthaththam niraivaera poguthu - வாக்குத்தத்தம் நிறைவேற போகுது

வாக்குத்தத்தம் நிறைவேற போகுது
அவர் வார்த்தையாலே நிறைவேற போகுது

வாக்கு தந்த தேவன் அவர் உண்மையுள்ள தேவன்
வாக்கு மாறாத தேவன்

கரங்கள் தட்டி நடனமாடி இயேசு ராஜனை கொண்டாடுவோம்
எந்நாளும் எப்போதும் ராஜராஜனை கொண்டாடுவோம்

வறண்டுப்போன உன் வாழ்க்கையை
நீரூற்றாக மாற்றிடுவார்
கோணலான வழிகளெல்லாம்
செவ்வையாக மாற்றிடுவார்

கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டு போவதில்லை
வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றுவார்
வாக்கு மாறாமல் காத்திடுவார்

Anish Deva – Vaakuthaththam niraivaera poguthu Lyrics in English

Vaakkuththaththam niraivaera pokuthu avar vaarththaiyaalae niraivaera pokuthu vaakku thantha Dhevan avar unnmaiyulla Dhevan vaakku maaraatha Dhevan karangal thatti nadanamaati Yesu raajanai konndaaduvom ennaalum eppothum raajaraajanai konndaaduvom varannduppona un vaalkkaiyai neeroottaாka maattiduvaar konalaana valikalellaam sevvaiyaaka maattiduvaar karththarukku kaaththiruppor vetkappattu povathillai vaakkuththaththangal niraivaettaுvaar vaakku maaraamal kaaththiduvaar

PowerPoint Presentation Slides for the song Anish Deva – Vaakuthaththam niraivaera poguthu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaakuthaththam niraivaera poguthu – வாக்குத்தத்தம் நிறைவேற போகுது PPT
Vaakuthaththam niraivaera poguthu PPT

வாக்கு தேவன் நிறைவேற போகுது கொண்டாடுவோம் மாற்றிடுவார் வாக்குத்தத்தம் வார்த்தையாலே தந்த உண்மையுள்ள மாறாத கரங்கள் தட்டி நடனமாடி இயேசு ராஜனை எந்நாளும் எப்போதும் ராஜராஜனை தமிழ்