அன்பும் நட்பும் எங்குள்ளதோ
அங்கே இறைவன் இருக்கின்றார்
கிறிஸ்துவின் அன்பு நம்மையெல்லாம்
ஒன்றாய்க் கூட்டிச் சேர்த்ததுவே
அவரில் அக்களித்திடுவோம் – யாம்
அவரில் மகிழ்ச்சி கொள்வோமே
ஜீவிய தேவனுக் கஞ்சிடுவோம்
அவருக்கன்பு செய்திடுவோம்
நேரிய உள்ளத் துடனேயாம்
ஒருவரை ஒருவர் நேசிப்போம்
எனவே ஒன்றாய் நாமெல்லாம்
வந்து கூடும் போதினிலே
மனதில் வேற்றுமை கொள்ளாமல்
விழிப்பாய் இருந்து கொள்வோமே
தீய சச்சரவுகள் ஒழிந்திடுக
பிணக்குகள் எல்லாம் போய் ஒழிக
நமது மத்தியில் நம் இறைவன்
கிறிஸ்து நாதர் இருந்திடுக
முக்தி அடைந்தோர் கூட்டத்தில்
நாமும் ஒன்றாய்ச் சேர்ந்து மனம்
மகிழ்ந்து கிறிஸ்து இறைவா நின்
மகிமை வதனம் காண்போமே
முடிவில்லாமல் என்றென்றும்
நித்திய காலம் அனைத்திற்கும்
அளவில்லாத மாண்புடைய
பேரானந்தம் இதுவேயாம்
Anbum Natpum Engullatho Lyrics in English
Anpum natpum engullatho angae iraivan irukkintar Kristhuvin anpu nammaiyellaam ontayk koottich serththathuvae avaril akkaliththiduvom – yaam avaril makilchchi kolvomae jeeviya thaevanuk kanjiduvom avarukkanpu seythiduvom naeriya ullath thudanaeyaam oruvarai oruvar naesippom enavae ontay naamellaam vanthu koodum pothinilae manathil vaettaுmai kollaamal vilippaay irunthu kolvomae theeya sachcharavukal olinthiduka pinakkukal ellaam poy olika namathu maththiyil nam iraivan Kristhu naathar irunthiduka mukthi atainthor koottaththil naamum ontaych sernthu manam makilnthu Kristhu iraivaa nin makimai vathanam kaannpomae mutivillaamal ententum niththiya kaalam anaiththirkum alavillaatha maannputaiya paeraanantham ithuvaeyaam
PowerPoint Presentation Slides for the song Anbum Natpum Engullatho
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbum Natpum Engullatho – அன்பும் நட்பும் எங்குள்ளதோ PPT
Anbum Natpum Engullatho PPT
Anbum Natpum Engullatho Song Meaning
Where there is love and friendship
God is there
Christ's love for us all
All together
Let's have fun in him - Yam
Let us rejoice in him
Let us praise the living God
Let's have mercy on him
A straight line
Let's love each other
So we are all one
Come and gather
Without difference in mind
Let's be vigilant
Get rid of evil quarrels
Let all conflicts go away
Our Lord is in our midst
Christ the Lord
In the congregation of the saved
We are mind together
Rejoice, O Christ
Let us see the glory
forever without end
For all eternity
Immeasurably dignified
This is rapture
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இறைவன் அவரில் கொள்வோமே கிறிஸ்து அன்பும் நட்பும் எங்குள்ளதோ இருக்கின்றார் கிறிஸ்துவின் அன்பு நம்மையெல்லாம் ஒன்றாய்க் கூட்டிச் சேர்த்ததுவே அக்களித்திடுவோம் யாம் மகிழ்ச்சி ஜீவிய தேவனுக் தமிழ்
