Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbulla Enyesu - அன்புள்ள என்னேசு

பல்லவி

அன்புள்ள என்னேசு நீரென் அருளுறவாமே!
அருளுறவாமே! என தரும் மகிழாமே!

சரணங்கள்

1. உந்தன் கிருபைதனையே உண்மையாய்ப் பற்றினேனையா!
எந்தநாளும் உமது சேவை யான் செய்வேன் மெய்யே! – அன்பு

2. நம்பிக்கையால் காக்கப்பட்டு நானுன் பெலனையும் பெற்று
தம்பிரானுனில் வாழ்கிறேன் தயக்கமே யற்று! – அன்பு

3. உள்வினையால் உருக்கப்பட்டேன் உன்னருளால் கழுவப்பட்டேன்;
கள்ளப் பேயோடமர் புரிந்து கனஜெயம் பெற்றேன்! – அன்பு

4. வாரும் கிறிஸ்தேசு நாதா வந்தென்னுள்ளில் தங்கும் போதா!
சீரடைந்தேனென்று சாட்சி சொல்லச் செய் நீதா! – அன்பு

Anbulla Enyesu – அன்புள்ள என்னேசு Lyrics in English

Pallavi

Anpulla ennaesu neeren aruluravaamae!
Aruluravaamae! Ena tharum makilaamae!

Saranangal

1. Unthan kirupaithanaiyae unnmaiyaayp pattinaenaiyaa!
Enthanaalum umathu sevai yaan seyvaen meyyae! – anpu

2. Nampikkaiyaal kaakkappattu naanun pelanaiyum pettaு
Thampiraanunil vaalkiraேn thayakkamae yattaு! – anpu

3. Ulvinaiyaal urukkappattaேn unnarulaal kaluvappattaேn;
Kallap paeyodamar purinthu kanajeyam petten! – anpu

4. Vaarum kiristhaesu naathaa vanthennullil thangum pothaa!
Seeratainthaenentu saatchi sollach sey neethaa! – anpu

PowerPoint Presentation Slides for the song Anbulla Enyesu – அன்புள்ள என்னேசு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbulla Enyesu – அன்புள்ள என்னேசு PPT
Anbulla Enyesu PPT

அன்பு அருளுறவாமே பல்லவி அன்புள்ள என்னேசு நீரென் தரும் மகிழாமே சரணங்கள் உந்தன் கிருபைதனையே உண்மையாய்ப் பற்றினேனையா எந்தநாளும் உமது சேவை யான் செய்வேன் மெய்யே தமிழ்