Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbulla Aandavarae - எந்தன் அன்புள்ள ஆண்டவரே-Endhan

எந்தன் அன்புள்ள ஆண்டவரே
ஆயிரம் ஸ்தோத்திரமே
நீர் செய்த நன்மைக்கெல்லாம்
நாத ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே

ஆபத்து காலத்திலே
அடியேன் உம்மை நினைத்தேன்
ஆண்டவா உம் தயவால் நாதா
ஆசீர்வாதம் நான் பெற்றேன்

இன்று நான் பாடுவது
உம்மால் தான் யேசுநாதா
என்றும் நான் பாட வேண்டும் நாதா
எண்ணில் நீர் வாழ வேண்டும்

எந்தன் அன்புள்ள ஆண்டவரே-Endhan Anbulla Aandavarae Lyrics in English

Enthan anpulla aanndavarae aayiram sthoththiramae neer seytha nanmaikkellaam naatha Sthoththiram sthoththiramae aapaththu kaalaththilae atiyaen ummai ninaiththaen aanndavaa um thayavaal naathaa aaseervaatham naan petten intu naan paaduvathu ummaal thaan yaesunaathaa entum naan paada vaenndum naathaa ennnnil neer vaala vaenndum

PowerPoint Presentation Slides for the song எந்தன் அன்புள்ள ஆண்டவரே-Endhan Anbulla Aandavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbulla Aandavarae – எந்தன் அன்புள்ள ஆண்டவரே-Endhan PPT
Anbulla Aandavarae PPT

ஸ்தோத்திரமே நீர் நாதா எந்தன் அன்புள்ள ஆண்டவரே ஆயிரம் செய்த நன்மைக்கெல்லாம் நாத ஸ்தோத்திரம் ஆபத்து காலத்திலே அடியேன் உம்மை நினைத்தேன் ஆண்டவா உம் தயவால் தமிழ்