Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbu Yesuvin Anbu - அன்பு இயேசுவின் அன்பு

அன்பு இயேசுவின் அன்பு – அது
அளவிட முடியாதது – நம்பு
இதை நீ நம்பு இந்த இகமதில் கிடைக்காதது

சரணங்கள்

1. தாய் தந்தை அன்பொருநாள் – அது
தணிந்தே போய்விடும்
நல்ல பிள்ளைகள் அன்பொருநாள் – அது
பிரிந்தே போய்விடும்

என்றென்றும் மாறாதது என் இயேசுவின்
தூய அன்பு
என் வாழ்வில் தீராதது என் தேவனின்
ஜீவ அன்பு

2. நண்பனின் அன்பொரு நாள் – அது
நலிந்தே போய்விடும்
நீ நம்பினோர் அன்பொருநாள் – அது
தணிந்தே போய்விடும் – என்றென்றும்

3. கணவனின் அன்பொருநாள் – அது
கரைந்தே போய்விடும்
நல்ல மனைவியின் அன்பொருநாள் – அது
மறைந்தே போய்விடும் – என்றென்றும்

4. தேசத்தின் அன்பொருநாள் – அது
தேய்ந்தே போய்விடும்
நல்ல பாசத்தின் அன்பொருநாள் – அது
பறந்தே போய்விடும் – என்றென்றும்

5. உறவினர் அன்பொருநாள் – அது
ஒழிந்தே போய்விடும்
உடன் பிறந்தவர் அன்பொருநாள் – அது
அழிந்தே போய்விடும் – என்றென்றும்

அன்பு இயேசுவின் அன்பு – Anbu Yesuvin Anbu Lyrics in English

anpu Yesuvin anpu – athu
alavida mutiyaathathu – nampu
ithai nee nampu intha ikamathil kitaikkaathathu

saranangal

1. thaay thanthai anporunaal – athu
thanninthae poyvidum
nalla pillaikal anporunaal – athu
pirinthae poyvidum

ententum maaraathathu en Yesuvin
thooya anpu
en vaalvil theeraathathu en thaevanin
jeeva anpu

2. nannpanin anporu naal – athu
nalinthae poyvidum
nee nampinor anporunaal – athu
thanninthae poyvidum – ententum

3. kanavanin anporunaal – athu
karainthae poyvidum
nalla manaiviyin anporunaal – athu
marainthae poyvidum – ententum

4. thaesaththin anporunaal – athu
thaeynthae poyvidum
nalla paasaththin anporunaal – athu
paranthae poyvidum – ententum

5. uravinar anporunaal – athu
olinthae poyvidum
udan piranthavar anporunaal – athu
alinthae poyvidum – ententum

PowerPoint Presentation Slides for the song அன்பு இயேசுவின் அன்பு – Anbu Yesuvin Anbu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbu Yesuvin Anbu – அன்பு இயேசுவின் அன்பு PPT
Anbu Yesuvin Anbu PPT

போய்விடும் அன்பொருநாள் என்றென்றும் அன்பு நல்ல இயேசுவின் நம்பு தணிந்தே அளவிட முடியாதது இகமதில் கிடைக்காதது சரணங்கள் தாய் தந்தை பிள்ளைகள் பிரிந்தே மாறாதது தூய தமிழ்