Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbu Vanthathu Ulagilae - அன்பு வந்தது உலகிலே

அன்பு வந்தது உலகிலே
அன்னை மரியின் மடியினிலே
அன்பு வந்தது உலகிலே

விண்ணை விட்ட விமலனவர்
மண்ணில் வந்தார் உனக்காக
அன்பினிலே உயர்ந்த அன்பிது
அவனியிலே உயிரை தந்தவர்
அவர் போல் நேசர் ஒருவர் உண்டோ

உலக மாந்தர் மீட்புறவே
உதித்தார் தேவன் அன்பினாலே
பாரினிலே பாவிகளுக்காய் பரிதவித்து
பலியாய் வந்தவர் பாதம்
பணிந்து வாழ்ந்திடுவோம்

தேவன் அன்பு மா பெரிது
தேவை உள்ளோர் உயிர் படகு
மாந்தர்களே மேசியா இவர் மீட்படைய
மண்ணில் வந்தனர் மகிழ்ந்தே
மகிபனை வணங்கிடுவோம்

Anbu Vanthathu Ulagilae Lyrics in English

Anpu vanthathu ulakilae annai mariyin matiyinilae anpu vanthathu ulakilae vinnnnai vitta vimalanavar mannnnil vanthaar unakkaaka anpinilae uyarntha anpithu avaniyilae uyirai thanthavar avar pol naesar oruvar unntoo ulaka maanthar meetpuravae uthiththaar Dhevan anpinaalae paarinilae paavikalukkaay parithaviththu paliyaay vanthavar paatham panninthu vaalnthiduvom Dhevan anpu maa perithu thaevai ullor uyir padaku maantharkalae maesiyaa ivar meetpataiya mannnnil vanthanar makilnthae makipanai vanangiduvom

PowerPoint Presentation Slides for the song Anbu Vanthathu Ulagilae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbu Vanthathu Ulagilae – அன்பு வந்தது உலகிலே PPT
Anbu Vanthathu Ulagilae PPT

அன்பு வந்தது உலகிலே மண்ணில் தேவன் அன்னை மரியின் மடியினிலே விண்ணை விட்ட விமலனவர் வந்தார் உனக்காக அன்பினிலே உயர்ந்த அன்பிது அவனியிலே உயிரை தந்தவர் தமிழ்