அன்பு வந்தது உலகிலே
அன்னை மரியின் மடியினிலே
அன்பு வந்தது உலகிலே
விண்ணை விட்ட விமலனவர்
மண்ணில் வந்தார் உனக்காக
அன்பினிலே உயர்ந்த அன்பிது
அவனியிலே உயிரை தந்தவர்
அவர் போல் நேசர் ஒருவர் உண்டோ
உலக மாந்தர் மீட்புறவே
உதித்தார் தேவன் அன்பினாலே
பாரினிலே பாவிகளுக்காய் பரிதவித்து
பலியாய் வந்தவர் பாதம்
பணிந்து வாழ்ந்திடுவோம்
தேவன் அன்பு மா பெரிது
தேவை உள்ளோர் உயிர் படகு
மாந்தர்களே மேசியா இவர் மீட்படைய
மண்ணில் வந்தனர் மகிழ்ந்தே
மகிபனை வணங்கிடுவோம்
Anbu Vanthathu Ulagilae Lyrics in English
anpu vanthathu ulakilae
annai mariyin matiyinilae
anpu vanthathu ulakilae
vinnnnai vitta vimalanavar
mannnnil vanthaar unakkaaka
anpinilae uyarntha anpithu
avaniyilae uyirai thanthavar
avar pol naesar oruvar unntoo
ulaka maanthar meetpuravae
uthiththaar thaevan anpinaalae
paarinilae paavikalukkaay parithaviththu
paliyaay vanthavar paatham
panninthu vaalnthiduvom
thaevan anpu maa perithu
thaevai ullor uyir padaku
maantharkalae maesiyaa ivar meetpataiya
mannnnil vanthanar makilnthae
makipanai vanangiduvom
PowerPoint Presentation Slides for the song Anbu Vanthathu Ulagilae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbu Vanthathu Ulagilae – அன்பு வந்தது உலகிலே PPT
Anbu Vanthathu Ulagilae PPT

