Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbu Ondrae Naan - அன்பு ஒன்றை நான்

Anbu ondrae naan – அன்பு ஒன்றை நான்

Tamil Lyrics:

அன்பு ஒன்றை நான் தேடி சென்றேன் சிலுவையில் அதை கண்டேன்
அன்பு எல்லாவற்றை தாங்கும் என்று நான் கண்டதும் உணர்ந்து கொண்டேன்

அன்பே அன்பே அன்பே சிலுவை அன்பே

என்னை தேடி வந்த அன்பே தெரியாமல் வாழ்ந்திருந்தேன்
என்னை மீட்க உன் ஜீவனையும் தந்ததாலே கண்டுகொண்டேன்

அன்பே அன்பே அன்பே சிலுவை அன்பே

என்னை காக்க வேண்டும் என்று பாடுகளை ஏற்று கொண்டு
என்னை பார்த்து பாசத்தோடு நேசிக்கிறேன் என்று சொன்னிர்

அன்பே அன்பே அன்பே சிலுவை அன்பே

அன்பு ஒன்றை நான் தேடி சென்றேன் சிலுவையில் அதை கண்டேன்
அன்பு எல்லாவற்றை தாங்கும் என்று நான் கண்டதும் உணர்ந்து கொண்டேன்

Anbu Ondrae Naan – அன்பு ஒன்றை நான் Lyrics in English

Anbu ondrae naan – anpu ontai naan Tamil Lyrics: anpu ontai naan thaeti senten siluvaiyil athai kanntaen anpu ellaavattaை thaangum entu naan kanndathum unarnthu konntaen anpae anpae anpae siluvai anpae ennai thaeti vantha anpae theriyaamal vaalnthirunthaen ennai meetka un jeevanaiyum thanthathaalae kanndukonntaen anpae anpae anpae siluvai anpae ennai kaakka vaenndum entu paadukalai aettaு konndu ennai paarththu paasaththodu naesikkiraேn entu sonnir anpae anpae anpae siluvai anpae anpu ontai naan thaeti senten siluvaiyil athai kanntaen anpu ellaavattaை thaangum entu naan kanndathum unarnthu konntaen

PowerPoint Presentation Slides for the song Anbu Ondrae Naan – அன்பு ஒன்றை நான்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbu Ondrae Naan – அன்பு ஒன்றை நான் PPT
Anbu Ondrae Naan PPT

அன்பே அன்பு என்னை ஒன்றை தேடி சிலுவை சென்றேன் சிலுவையில் கண்டேன் எல்லாவற்றை தாங்கும் கண்டதும் உணர்ந்து கொண்டேன் Anbu ondrae naan Tamil Lyrics தமிழ்