1. அன்பு மிகும் இரட்சகனே
இன்பமுடன் சேர்த்தீ ரென்னை;
உன்னதா வுந்தன் முன் எந்தன்
மேன்மை யாது மில்லையே!
2. காருமெனை ஆபத்தினில்
பாரும் பாதை தனில் விழாமல்
தாரும் உந்தன் கிருபை மிக
பாரம் மிகும் சோதனையில்
3. கை விடமாட்டேனென்று
மெய்யாகவே வாக்களித்தீர்!
ஐயா நீர் என்னருகிருக்க
நேயா துன்பம் இன்பமாமே
அன்பு மிகும் இரட்சகனே- Anbu Migum Ratchaganey Lyrics in English
1. Anpu mikum iratchakanae inpamudan serththee rennai; unnathaa vunthan mun enthan maenmai yaathu millaiyae! 2. Kaarumenai aapaththinil paarum paathai thanil vilaamal thaarum unthan kirupai mika paaram mikum sothanaiyil 3. Kai vidamaattaேnentu meyyaakavae vaakkaliththeer! Aiyaa neer ennarukirukka naeyaa thunpam inpamaamae
PowerPoint Presentation Slides for the song அன்பு மிகும் இரட்சகனே- Anbu Migum Ratchaganey
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbu Migum Ratchaganey – அன்பு மிகும் இரட்சகனே- PPT
Anbu Migum Ratchaganey PPT

