Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbodu Vanthom Kanikkai Thanthom - அன்போடு வந்தோம் காணிக்கை தந்தோம்

அன்போடு வந்தோம் காணிக்கை தந்தோம் 

கனிவோடு ஏற்பாய் ஆண்டவரே

உம் பலியோடு சேர்ப்பாய் தூயவனே -2

பொன்னான வாழ்வை புடமிட்டு வைத்தோம்

பூவாக மணம் வீச வைத்தோம் -2

புதிரான வாழ்வே எதிரானதாலே -2

பொலிவாகச் செய்வாய் ஆண்டவனே

உம் அருளோடு அணைப்பாய் மாபரனே

அருளான வாழ்வு இருளானதாலே

திரியாக எமை ஏற்றி வைத்தோம் -2

திரியாகக் கருகி மெழுகாக உருகி  -2

பலியாக வைத்தோம் ஆண்டவனே

புது ஒளியாக மாற்றும் தூயவனே

Anbodu Vanthom Kanikkai Thanthom Lyrics in English

Anpodu vanthom kaannikkai thanthom  kanivodu aerpaay aanndavarae um paliyodu serppaay thooyavanae -2 ponnaana vaalvai pudamittu vaiththom poovaaka manam veesa vaiththom -2 puthiraana vaalvae ethiraanathaalae -2 polivaakach seyvaay aanndavanae um arulodu annaippaay maaparanae arulaana vaalvu irulaanathaalae thiriyaaka emai aetti vaiththom -2 thiriyaakak karuki melukaaka uruki  -2 paliyaaka vaiththom aanndavanae puthu oliyaaka maattaுm thooyavanae

PowerPoint Presentation Slides for the song Anbodu Vanthom Kanikkai Thanthom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbodu Vanthom Kanikkai Thanthom – அன்போடு வந்தோம் காணிக்கை தந்தோம் PPT
Anbodu Vanthom Kanikkai Thanthom PPT

வைத்தோம் உம் தூயவனே ஆண்டவனே அன்போடு வந்தோம் காணிக்கை தந்தோம் கனிவோடு ஏற்பாய் ஆண்டவரே பலியோடு சேர்ப்பாய் பொன்னான வாழ்வை புடமிட்டு பூவாக மணம் வீச தமிழ்