Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbitho Anbitho Ennai - அன்பிதோ அன்பிதோ என்னை

அன்பிதோ! அன்பிதோ! அன்பிதோ! என்னை
அழைத்தீரரசே அருளாலே

சரணங்கள்

1. நாறிக்கிடந்த என் நாற்றத்தை நீக்கியதும் கிருபை
நாசணுமாகாமல் பாதுகாத்தணைத்து
மந்தையில் சேர்த்துக் கொண்டீரே – அன்பிதோ

2. சுத்த ஜலத்தினால் சுத்திகரித்தீர் என்னை தமக்காய்
மீறிப்போகும் எந்தன் சிந்தை அகற்றி தம்
சித்தத்தைச் செய்யச் செய்தீரே – அன்பிதோ

3. ஆவியீந்து எந்தன் காயம் தம் பரிசுத்தாலயமாம்
ஆதி தேவன் என்னைச் சொந்தமாக்கிக் கொண்டார்
என்னை பேரின்பமெனக்கே – அன்பிதோ

4. தூய ஜீவியம் இப்பூலோகத்தில் யானும் நடத்த
தூய கீதமுடன் துயருடன் பாட
ஏழைக்கும் கிருபை செய்தீரே! – அன்பிதோ

5. உம்மைச் சந்தித்திட தூய உம் சாயலெனக்கருளும்
உன்னதங்களிலே என்றும் உம்மோடொன்றாய்
தங்கிடத் தயவருளும் – அன்பிதோ

அன்பிதோ அன்பிதோ என்னை – Anbitho Anbitho Ennai Lyrics in English

Anpitho! Anpitho! Anpitho! Ennai
Alaiththeerarase arulaalae

Saranangal

1. Naarikkidantha en naattaththai neekkiyathum kirupai
Naasanumaakaamal paathukaaththannaiththu
Manthaiyil serththuk konnteerae – anpitho

2. Suththa jalaththinaal suththikariththeer ennai thamakkaay
Meerippokum enthan sinthai akatti tham
Siththaththaich seyyach seytheerae – anpitho

3. Aaviyeenthu enthan kaayam tham Parisuththaாlayamaam
Aathi Dhevan ennaich sonthamaakkik konndaar
Ennai paerinpamenakkae – anpitho

4. Thooya jeeviyam ippoolokaththil yaanum nadaththa
Thooya geethamudan thuyarudan paada
Aelaikkum kirupai seytheerae! – anpitho

5. Ummaich santhiththida thooya um saayalenakkarulum
Unnathangalilae entum ummotontay
Thangidath thayavarulum – anpitho

PowerPoint Presentation Slides for the song அன்பிதோ அன்பிதோ என்னை – Anbitho Anbitho Ennai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbitho Anbitho Ennai – அன்பிதோ அன்பிதோ என்னை PPT
Anbitho Anbitho Ennai PPT

அன்பிதோ என்னை தூய கிருபை எந்தன் தம் செய்தீரே அழைத்தீரரசே அருளாலே சரணங்கள் நாறிக்கிடந்த நாற்றத்தை நீக்கியதும் நாசணுமாகாமல் பாதுகாத்தணைத்து மந்தையில் சேர்த்துக் கொண்டீரே சுத்த தமிழ்