பல்லவி
அன்பிற்கு இலக்கணம் யாரோ
இயேசு அவர் இயேசு
அன்பிற்கு அடையாளம் ஏதோ
சிலுவை அது சிலுவை
அனுபல்லவி
அன்பில்லை என்றால் ஒன்றுமில்லை
ஒன்றுமில்லை நான் ஒன்றுமில்லை
சரணங்கள்
1. நண்பரை சிநேகிப்பது நட்பு – ஆனால்
பகைவரை நேசிப்பதோ அன்பு
2. நல்லோரை நேசிப்பது மரபு – ஆனால்
பொல்லாரை நேசிப்பதோ அன்பு
3. வலியோரை மதிப்பது இயல்பு – ஆனால்
எளியோரை நேசிப்பது அன்பு
4. தேவ பகைஞானம் என்னை – இயேசு
சிலுவையில் நேசித்ததோ அன்பு
அன்பிற்கு இலக்கணம் யாரோ – Anbirku Ilakanam Yaaro Lyrics in English
Pallavi anpirku ilakkanam yaaro Yesu avar Yesu anpirku ataiyaalam aetho siluvai athu siluvai anupallavi anpillai ental ontumillai ontumillai naan ontumillai saranangal 1. Nannparai sinaekippathu natpu – aanaal pakaivarai naesippatho anpu 2. Nallorai naesippathu marapu – aanaal pollaarai naesippatho anpu 3. Valiyorai mathippathu iyalpu – aanaal eliyorai naesippathu anpu 4. Thaeva pakainjaanam ennai – Yesu siluvaiyil naesiththatho anpu
PowerPoint Presentation Slides for the song அன்பிற்கு இலக்கணம் யாரோ – Anbirku Ilakanam Yaaro
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbirku Ilakanam Yaaro – அன்பிற்கு இலக்கணம் யாரோ PPT
Anbirku Ilakanam Yaaro PPT

