Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbin Uruvilae Siru Malalai Vadivilae - அன்பின் உருவிலே சிறு மழலை வடிவிலே

அன்பின் உருவிலே சிறு மழலை வடிவிலே
மார்கழி குளிரிலே ஏழை மனிதராய் வந்தாரே
வாருங்கள் வாருங்கள் பாலனை பாருங்கள்
பாடுங்கள் பாடுங்கள் புது பாட்டு பாடுங்கள்-2

1.விண்ணை ஆளும் மன்னன் இயேசு
நம்மை மீட்க மண்ணில் வந்தார்
வான தூதர் செய்தி சொல்ல
இடையர்களும் கானம் பாட-2

ஜோதியாய் அங்கு தோன்ற
விண்ணவர் மகிழ்ந்து பாட-2

Happy Happy Happy Happy Christmas
Merry Merry Merry Merry Christmas-2

2.தந்தையான விந்தை தேவன்
தன் பிள்ளையை நமக்கு தந்தார்
பாவியான மனிதர்க்காக
பாவம் போக்க பாரில் வந்தார்-2

நட்சத்திரம் வானில் தோன்ற
இயேசு பிறப்பை நமக்கு சொல்ல-2

Anbin Uruvilae Siru Malalai Vadivilae – அன்பின் உருவிலே சிறு மழலை வடிவிலே Lyrics in English

Anpin uruvilae siraு malalai vativilae maarkali kulirilae aelai manitharaay vanthaarae vaarungal vaarungal paalanai paarungal paadungal paadungal puthu paattu paadungal-2 1.vinnnnai aalum mannan Yesu nammai meetka mannnnil vanthaar vaana thoothar seythi solla itaiyarkalum kaanam paada-2 jothiyaay angu thonta vinnnavar makilnthu paada-2 Happy Happy Happy Happy Christmas Merry Merry Merry Merry Christmas-2 2.thanthaiyaana vinthai Dhevan than pillaiyai namakku thanthaar paaviyaana manitharkkaaka paavam pokka paaril vanthaar-2 natchaththiram vaanil thonta Yesu pirappai namakku solla-2

PowerPoint Presentation Slides for the song Anbin Uruvilae Siru Malalai Vadivilae – அன்பின் உருவிலே சிறு மழலை வடிவிலே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbin Uruvilae Siru Malalai Vadivilae – அன்பின் உருவிலே சிறு மழலை வடிவிலே PPT
Anbin Uruvilae Siru Malalai Vadivilae PPT

Happy Merry பாடுங்கள் வாருங்கள் இயேசு வந்தார் சொல்ல பாட தோன்ற Christmas நமக்கு அன்பின் உருவிலே மழலை வடிவிலே மார்கழி குளிரிலே ஏழை மனிதராய் தமிழ்