அன்பின் உருவம் ஆண்டவர்
அழைக்கிறார் நீ அருகில் வா
தொய்ந்துபோன உன் வாழ்வினை
கேட்கிறார் நீ அருகில் வா
ஓடிவா நீ ஓடிவா
கண் கலங்கியே நீயே வா
தூரமாய் நிற்கும் உன்னைத்தான்
அழைக்கிறார் நீ அருகில் வா
1. மனிதர் பலரை நம்பினாய்
பலமுறை தடுமாறினாய்
உற்றார் பெற்றார் அன்பெல்லாம்
கனவு போன்று அகலுமே
2. நண்பர் பலரும் இருப்பினும்
நாடும் அன்பைப் பெற்றாயோ
செல்வம் எல்லாம் மாய்கையே
உலகம் கானல் நீராமே
3. ஒருமுறை அன்பை ருசித்துமே
விழுந்துபோன நீ எழும்பி வா
பலமுறை துரோகம் செய்ததால்
இயேசுவின் கண்ணீர் துடைக்கவா
4. இன்னும் நொந்து போவானேன்
இன்றே அருகில் ஓடிவா
உள்ளம் முழுவதும் உன்னையே
தள்ளேன் என்றார் ஓடிவா
அன்பின் உருவம் ஆண்டவர் – Anbin Uruvam Aandavar Lyrics in English
Anpin uruvam aanndavar alaikkiraar nee arukil vaa thoynthupona un vaalvinai kaetkiraar nee arukil vaa otivaa nee otivaa kann kalangiyae neeyae vaa thooramaay nirkum unnaiththaan alaikkiraar nee arukil vaa 1. Manithar palarai nampinaay palamurai thadumaarinaay uttaாr pettaாr anpellaam kanavu pontu akalumae 2. Nannpar palarum iruppinum naadum anpaip pettaாyo selvam ellaam maaykaiyae ulakam kaanal neeraamae 3. Orumurai anpai rusiththumae vilunthupona nee elumpi vaa palamurai thurokam seythathaal Yesuvin kannnneer thutaikkavaa 4. Innum nonthu povaanaen inte arukil otivaa ullam muluvathum unnaiyae thallaen entar otivaa
PowerPoint Presentation Slides for the song அன்பின் உருவம் ஆண்டவர் – Anbin Uruvam Aandavar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbin Uruvam Aandavar – அன்பின் உருவம் ஆண்டவர் PPT
Anbin Uruvam Aandavar PPT

