Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbin Mugathai Andru - அன்பின் முகத்தை அன்று நான் கண்டேன்

அன்பின் முகத்தை அன்று நான் கண்டேன்

கல்வாரி மலை மேல் – தேவ அன்பின்
எல்லை அன்று நான் கண்டேன்
கொல்கொதா மலை மேல்

தியாகத்தின் நல் ஓசையைக் கேட்டேன்
கருனையின் முகங்கண்டேன்
கல்வாரி மலைமேல் அன்று

தேவ திருசுதன் அன்று அம்மலை மேல்
பாடுகள் ஏற்றதினால்
மனுக்குல பாவம் தீர்த்திடவே அவர்
சிதைந்து மாண்டதினால் ஓ….ஓ..

இரட்சகர் இயேசு அன்று அம்மலை மேல்
இரத்தம் சிந்தினதால்
திருக்கால் கரங்கள் மூன்றாணிகளால்
துளைக்கத் தொங்கினதால் ஓ…ஓ….

Anbin Mugathai Andru Lyrics in English

Anpin mukaththai antu naan kanntaen kalvaari malai mael – thaeva anpin ellai antu naan kanntaen kolkothaa malai mael thiyaakaththin nal osaiyaik kaettaேn karunaiyin mukanganntaen kalvaari malaimael antu thaeva thirusuthan antu ammalai mael paadukal aettathinaal manukkula paavam theerththidavae avar sithainthu maanndathinaal o….o.. Iratchakar Yesu antu ammalai mael iraththam sinthinathaal thirukkaal karangal moontannikalaal thulaikkath thonginathaal o…o….

PowerPoint Presentation Slides for the song Anbin Mugathai Andru

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbin Mugathai Andru – அன்பின் முகத்தை அன்று நான் கண்டேன் PPT
Anbin Mugathai Andru PPT

அன்பின் கண்டேன் கல்வாரி மலை தேவ அம்மலை ஓஓ முகத்தை எல்லை கொல்கொதா தியாகத்தின் நல் ஓசையைக் கேட்டேன் கருனையின் முகங்கண்டேன் மலைமேல் திருசுதன் பாடுகள் தமிழ்