அன்பின் குரல் உன்னை அழைக்கின்றது
ஆறுதல் அளிக்க துடிக்கின்றது
நீ செய்த பாவம் சொல் அவர் சமுகம்
மனங்கசந்தழுதிரக்கம் பெறுவாய் – அன்பின்
சரணங்கள்
1. துன்பமோ தொல்லையோ கடன் பாரமோ
வியாதியோ வியாகுல வேதனையோ
சோர்ந்திடாதே ஜீவ தேவனுண்டு
அவர்தாம் ஆண்டவராம் இயேசு – அன்பின்
2. உந்தனின் மீறுதல் பாராதவர்
உந்தனக்கரமங்கள் எண்ணாதவர்
உனக்காக ஜீவனைக் கொடுத்தவராம்
இயேசு அழைக்கும் அன்பின் குரல் – அன்பின்
3. பாவியான உன்னைத் தள்ளிடாமலா்
பாவத்தை வெறுத்த பாவநாசர்
பாவியாம் உன்னை மீட்டிடவே
பாசமாய் அழைக்கும் அன்பின் குரல் – அன்பின்
4. உன்னில் காணப்படும் சுயநீதி
அதை அழித்தாலே வரும் தேவநீதி
தன்னிடம் உன்னை சேர்த்துக்கொள்ள
தயவாய் அழைத்திடும் அன்பின் குரல் – அன்பின்
அன்பின் குரல் உன்னை – Anbin Kural Unnai Lyrics in English
Anpin kural unnai alaikkintathu aaraுthal alikka thutikkintathu nee seytha paavam sol avar samukam manangasanthaluthirakkam peraுvaay – anpin saranangal 1. Thunpamo thollaiyo kadan paaramo viyaathiyo viyaakula vaethanaiyo sornthidaathae jeeva thaevanunndu avarthaam aanndavaraam Yesu – anpin 2. Unthanin meeraுthal paaraathavar unthanakkaramangal ennnnaathavar unakkaaka jeevanaik koduththavaraam Yesu alaikkum anpin kural – anpin 3. Paaviyaana unnaith thallidaamalaa் paavaththai veraுththa paavanaasar paaviyaam unnai meettidavae paasamaay alaikkum anpin kural – anpin 4. Unnil kaanappadum suyaneethi athai aliththaalae varum thaevaneethi thannidam unnai serththukkolla thayavaay alaiththidum anpin kural – anpin
PowerPoint Presentation Slides for the song அன்பின் குரல் உன்னை – Anbin Kural Unnai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbin Kural Unnai – அன்பின் குரல் உன்னை PPT
Anbin Kural Unnai PPT
அன்பின் குரல் உன்னை – Anbin Kural Unnai Song Meaning
The voice of love calls you
Strives to comfort
Tell him what you have done
You will be filled with joy – of love
stanzas
1. Affliction or trouble or burden of debt
Illness or distress
Do not be discouraged, there is a living God
He is the Lord Jesus – of love
2. One who does not see the transgression of the impulse
One who does not count motivations
He who gave his life for you
The voice of love that Jesus calls – of love
3. Don't let the sinner push you away
Bhavanasara who hated sin
Paviam will redeem you
The voice of love calling affectionately – of love
4. The self-righteousness found in you
God's justice comes only by destroying it
to take you to Himself
The voice of love calling kindly - of love
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அன்பின் குரல் உன்னை இயேசு அழைக்கும் அழைக்கின்றது ஆறுதல் அளிக்க துடிக்கின்றது செய்த பாவம் சொல் சமுகம் மனங்கசந்தழுதிரக்கம் பெறுவாய் சரணங்கள் துன்பமோ தொல்லையோ கடன் தமிழ்
