Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbilum Melana Anbu - அன்பிலும் மேலான அன்பு

Anbilum Melana Anbu – அன்பிலும் மேலான அன்பு

அன்பிலும் மேலான அன்பு உங்க அன்பு தானையா
இரக்கத்தில் மேலான இரக்கம் உங்க இரக்கம் தானையா -2
கல்வாரி அன்பை நினைத்தால் கண்ணீரும் தானாய் வருதே
எனக்காக செய்ததை நினைத்தால்
உள்ளமே உடையுதையா -2

அல்லேலூயா ஆராதிப்பேன்
வாழ்நாளெல்லாம் உம்மைமட்டுமே- 2

(1)
எத்தனையோ குறைகளையே வாழ்நாளில் கண்டு வந்தேன்
குறைகளெல்லாம் கிறிஸ்துவுக்குள் நிறைவாக்கிவருகின்றீர்-2
வாஞ்சையாய் இருப்பதாலே விடுதலையாக்கினீரே
நாமத்தை அறிந்ததாலே உயர்ந்த அடைக்கலம் தந்தீர்-2

அல்லேலூயா ஆராதிப்பேன்
வாழ்நாளெல்லாம் உம்மைமட்டுமே -2

(2)
கோபமோ இமைப்பொழுது இரக்கமோ
ஆயிரம் தலைமுறை
தோலுடையை அகற்றிவிட்டீர்
மகிமையாலே அலங்கரித்தீர் -2
ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மைகளை
தொடரச்செய்தீர் உயிரோடு இருக்கும்வரை
கிருபைகளைப் பெருகச்செய்தீர் -2

அல்லேலூயா ஆராதிப்பேன்
வாழ்நாளெல்லாம் உம்மைமட்டுமே 2-

அன்பிலும் மேலான அன்பு உங்க அன்பு தானையா -2
இரக்கத்தில் மேலான இரக்கம் உங்க இரக்கம் தானையா -2

Anbilum Melana Anbu – அன்பிலும் மேலான அன்பு Lyrics in English

Anbilum Melana Anbu – anpilum maelaana anpu anpilum maelaana anpu unga anpu thaanaiyaa irakkaththil maelaana irakkam unga irakkam thaanaiyaa -2 kalvaari anpai ninaiththaal kannnneerum thaanaay varuthae enakkaaka seythathai ninaiththaal ullamae utaiyuthaiyaa -2 Alleluya aaraathippaen vaalnaalellaam ummaimattumae- 2 (1) eththanaiyo kuraikalaiyae vaalnaalil kanndu vanthaen kuraikalellaam Kristhuvukkul niraivaakkivarukinteer-2 vaanjaiyaay iruppathaalae viduthalaiyaakkineerae naamaththai arinthathaalae uyarntha ataikkalam thantheer-2 Alleluya aaraathippaen vaalnaalellaam ummaimattumae -2 (2) kopamo imaippoluthu irakkamo aayiram thalaimurai tholutaiyai akattivittir makimaiyaalae alangariththeer -2 jeevanulla naatkalellaam nanmaikalai thodarachcheytheer uyirodu irukkumvarai kirupaikalaip perukachcheytheer -2 Alleluya aaraathippaen vaalnaalellaam ummaimattumae 2- anpilum maelaana anpu unga anpu thaanaiyaa -2 irakkaththil maelaana irakkam unga irakkam thaanaiyaa -2

PowerPoint Presentation Slides for the song Anbilum Melana Anbu – அன்பிலும் மேலான அன்பு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbilum Melana Anbu – அன்பிலும் மேலான அன்பு PPT
Anbilum Melana Anbu PPT

மேலான அன்பு உங்க தானையா இரக்கம் அன்பிலும் அல்லேலூயா ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் உம்மைமட்டுமே இரக்கத்தில் நினைத்தால் Anbilum Melana Anbu கல்வாரி அன்பை கண்ணீரும் தானாய் தமிழ்