அன்பே பெரியது அன்பே சிறந்தது
அன்பே யாவிலும் பெரியது (2)
சரணங்கள்
1. பாவத்திலிருந்து நம்மை மீட்டிட
பரிசுத்தர் இயேசு ஜீவன் தந்தாரே (2)
இந்த அன்பு பெரியது
இந்த அன்பு சிறந்தது (2) – அன்பே பெரியது
2. சிலுவையில் தன்னை ஈந்த அன்புதான்
அயலானை நேசிக்க உன்னை ஏவுதே (2)
இந்த அன்பு பெரியது
இந்த அன்பு சிறந்தது (2) – அன்பே பெரியது
3. ஒருக்காலும் ஒழியாத தேவ அன்பையே
மறக்காமல் கூறிடு பாரெங்கிலும் (2)
இந்த அன்பு பெரியது
இந்த அன்பு சிறந்தது (2) – அன்பே பெரியது
அன்பே பெரியது அன்பே சிறந்தது – Anbe Peariyathu Anbe Siranthathu Lyrics in English
anpae periyathu anpae siranthathu
anpae yaavilum periyathu (2)
saranangal
1. paavaththilirunthu nammai meettida
parisuththar Yesu jeevan thanthaarae (2)
intha anpu periyathu
intha anpu siranthathu (2) – anpae periyathu
2. siluvaiyil thannai eentha anputhaan
ayalaanai naesikka unnai aevuthae (2)
intha anpu periyathu
intha anpu siranthathu (2) – anpae periyathu
3. orukkaalum oliyaatha thaeva anpaiyae
marakkaamal kooridu paarengilum (2)
intha anpu periyathu
intha anpu siranthathu (2) – anpae periyathu
PowerPoint Presentation Slides for the song அன்பே பெரியது அன்பே சிறந்தது – Anbe Peariyathu Anbe Siranthathu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbe Peariyathu Anbe Siranthathu – அன்பே பெரியது அன்பே சிறந்தது PPT
Anbe Peariyathu Anbe Siranthathu PPT

