Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbe Maarida Thiru Anbe - அன்பே மாறிடா திரு அன்பே

பல்லவி

அன்பே மாறிடா திரு அன்பே – என்னைத்
தாங்கிடும் தேவன்பே

1. மாளும் வேளை எனையும் தேடின அன்பே
மயங்கிய அன்பே, அணைத்த பேரன்பே
செலுத்துவேன் துதியுமக்கே – மாறிடா

2. பாதுகாத்தீர் அரசே, இது வரையெனையும்
பயங்கர துன்பம் பல்கி வந்தாலும்
தாங்கினீர் அன்பினாலே – மாறிடா

3. சோரும் போதும் எனக்கும் திருமுகங்காட்டி
சொல் தவறாது சொந்தம் பாராட்டி
ஜொலித்திட ஜெயமளித்தீர் – மாறிடா

4. ஆழம் நீளம் உயரம் அன்பதின் அகலம்
அறிந்திடற்காயோ அழைத்தீரென் அன்பே
ஆச்சரியமே களிப்பேன் – மாறிடா

5. பொங்குதே யென்னி தயம் புது ரசத்தாலே
போற்றுவேன் நாதா யாதொன்று மியலேன்
தோத்திரம், தோத்திரமே – மாறிடா

அன்பே மாறிடா திரு அன்பே – Anbe Maarida Thiru Anbe Lyrics in English

pallavi

anpae maaridaa thiru anpae – ennaith
thaangidum thaevanpae

1. maalum vaelai enaiyum thaetina anpae
mayangiya anpae, annaiththa paeranpae
seluththuvaen thuthiyumakkae – maaridaa

2. paathukaaththeer arase, ithu varaiyenaiyum
payangara thunpam palki vanthaalum
thaangineer anpinaalae – maaridaa

3. sorum pothum enakkum thirumukangaatti
sol thavaraathu sontham paaraatti
joliththida jeyamaliththeer – maaridaa

4. aalam neelam uyaram anpathin akalam
arinthidarkaayo alaiththeeren anpae
aachchariyamae kalippaen – maaridaa

5. ponguthae yenni thayam puthu rasaththaalae
pottuvaen naathaa yaathontu miyalaen
thoththiram, thoththiramae – maaridaa

PowerPoint Presentation Slides for the song அன்பே மாறிடா திரு அன்பே – Anbe Maarida Thiru Anbe

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbe Maarida Thiru Anbe – அன்பே மாறிடா திரு அன்பே PPT
Anbe Maarida Thiru Anbe PPT

மாறிடா அன்பே பல்லவி திரு என்னைத் தாங்கிடும் தேவன்பே மாளும் வேளை எனையும் தேடின மயங்கிய அணைத்த பேரன்பே செலுத்துவேன் துதியுமக்கே பாதுகாத்தீர் அரசே வரையெனையும் தமிழ்