Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbarin Nesam Peridhae - அன்பரின் நேசம் பெரிதே

Thiru. Nadrajamudhaliar Tamil Christian Songs

அன்பரின் நேசம் பெரிதே
அதை நினைந்தே மகிழ்வோம்
1. உலகத் தோற்றம் முன்னமே
உன்னத அன்பால் தெரிந்தாரே
இந்த அன்பு ஆச்சரியமே
இன்பம் இகத்தில் வேறு இல்லை

2. அன்பின் அகலம் நீளமும்
ஆழம் உயரம் அறிவேனோ
கைவிடாமல் காக்கும் அன்பு
தூக்கி எடுத்து தேற்றும் அன்பு

3. பாவ சேற்றில் எடுத்தென்னை
சாபமெல்லாம் தொலைத்தாரே
தூய இரத்தம் சிந்தி மீட்ட
தூய்மையான தேவ அன்பு

Anbarin Nesam Peridhae – அன்பரின் நேசம் பெரிதே Lyrics in English

Thiru. Nadrajamudhaliar Tamil Christian Songs anparin naesam perithae athai ninainthae makilvom 1. Ulakath thottam munnamae unnatha anpaal therinthaarae intha anpu aachchariyamae inpam ikaththil vaeraு illai 2. Anpin akalam neelamum aalam uyaram arivaeno kaividaamal kaakkum anpu thookki eduththu thaettaுm anpu 3. Paava settil eduththennai saapamellaam tholaiththaarae thooya iraththam sinthi meetta thooymaiyaana thaeva anpu

PowerPoint Presentation Slides for the song Anbarin Nesam Peridhae – அன்பரின் நேசம் பெரிதே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbarin Nesam Peridhae – அன்பரின் நேசம் பெரிதே PPT
Anbarin Nesam Peridhae PPT

அன்பு Thiru Nadrajamudhaliar Tamil Christian Songs அன்பரின் நேசம் பெரிதே நினைந்தே மகிழ்வோம் உலகத் தோற்றம் முன்னமே உன்னத அன்பால் தெரிந்தாரே ஆச்சரியமே இன்பம் தமிழ்