பல்லவி
அன்பரின் நேசம் ஆர் சொல்லாகும்?-அதிசய
அன்பரின் நேசம் ஆர் சொல்லாகும்?
அனுபல்லவி
துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம். – அதிசய
சரணங்கள்
1. இதுவென் சரீரம், இதுவென்றன் ரத்தம்,
எனை நினைத்திடும்படி அருந்துமென்றாரே. – அதிசய
2. பிரிந்திடும் வேளை நெருங்கினதாலே
வருந்தின சீஷர்க்காய் மறுகி நின்றாரே. – அதிசய
3. வியாழனிரவினில் வியாகுலத்தோடே
விளம்பின போதகம் மறந்திடலாமோ? – அதிசய
4. செடியும் கொடியும்போல் சேர்ந்து தம்மோடே
முடிவு பரியந்தம் நிலைப்பீரென்றாரே – அதிசய
5. பக்தர்கட்காகப் பரமனை நோக்கி
மொத்தவும் ஊக்கமாய் வேண்டிக்கொண்டாரே. – அதிசய
Anbarin Nesam Aar Sollaagum – அன்பரின் நேசம் ஆர் சொல்லாகும் Lyrics in English
Pallavi anparin naesam aar sollaakum?-athisaya anparin naesam aar sollaakum? Anupallavi thunpa akoram thodarnthidum naeram. – athisaya saranangal 1. Ithuven sareeram, ithuventan raththam, enai ninaiththidumpati arunthumentarae. – athisaya 2. Pirinthidum vaelai nerunginathaalae varunthina seesharkkaay maraுki nintarae. – athisaya 3. Viyaalaniravinil viyaakulaththotae vilampina pothakam maranthidalaamo? – athisaya 4. Setiyum kotiyumpol sernthu thammotae mutivu pariyantham nilaippeerentarae – athisaya 5. Paktharkatkaakap paramanai Nnokki moththavum ookkamaay vaenntikkonndaarae. – athisaya
PowerPoint Presentation Slides for the song Anbarin Nesam Aar Sollaagum – அன்பரின் நேசம் ஆர் சொல்லாகும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbarin Nesam Aar Sollaagum – அன்பரின் நேசம் ஆர் சொல்லாகும் PPT
Anbarin Nesam Aar Sollaagum PPT

