அன்பனே விரைவில் வா – உன்
அடியேனைத் தேற்றவா – அன்பனே விரைவில் வா (2)
1. பாவச் சுமையால் பதறுகிறேன்
பாதை அறியாது வருந்துகிறேன் (2)
பாதை காட்டிடும் உன்னையே நான்
பாதம் பணிந்து வேண்டுகிறேன்
2. அமைதி வாழ்வைத் தேடுகிறேன்
அருளை அளிக்க வேண்டுகிறேன் (2)
வாழ்வின் உணவே உன்னையே நான்
வாழ்வு அளிக்க வேண்டுகிறேன்
3. இருளே வாழ்வில் பார்க்கிறேன்
இதயம் நொந்து அழுகிறேன் (2)
ஒளியாய் விளங்கும் உன்னையே நான்
வழியாய் ஏற்றுக் கொள்கிறேன்
அன்பனே விரைவில் வா – Anbanae Viraivil vaa
அன்பனே விரைவில் வா – Anbanae Viraivil Vaa Lyrics in English
Anpanae viraivil vaa – un atiyaenaith thaettavaa – anpanae viraivil vaa (2) 1. Paavach sumaiyaal patharaுkiraேn paathai ariyaathu varunthukiraேn (2) paathai kaatdidum unnaiyae naan paatham panninthu vaenndukiraேn 2. Amaithi vaalvaith thaedukiraேn arulai alikka vaenndukiraேn (2) vaalvin unavae unnaiyae naan vaalvu alikka vaenndukiraேn 3. Irulae vaalvil paarkkiraேn ithayam nonthu alukiraேn (2) oliyaay vilangum unnaiyae naan valiyaay aettaுk kolkiraேn anpanae viraivil vaa – Anbanae Viraivil vaa
PowerPoint Presentation Slides for the song அன்பனே விரைவில் வா – Anbanae Viraivil Vaa
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbanae Viraivil Vaa – அன்பனே விரைவில் வா PPT
Anbanae Viraivil Vaa PPT
அன்பனே விரைவில் வா – Anbanae Viraivil Vaa Song Meaning
Come soon my love – yours
Servant - Come Soon My Love (2)
1. I am overwhelmed by the burden of sin
Sorry I don't know the way (2)
I am the one who guides you
I pray with my feet bowed
2. Looking for a peaceful life
I pray for grace (2)
I am you, the food of life
I want to give life
3. I see darkness in life
Crying Heartbroken (2)
I am you who shine as light
I accept it by the way
Come soon dear – Anbanae Viraivil vaa
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அன்பனே விரைவில் வா உன்னையே வேண்டுகிறேன் பாதை அளிக்க அடியேனைத் தேற்றவா பாவச் சுமையால் பதறுகிறேன் அறியாது வருந்துகிறேன் காட்டிடும் பாதம் பணிந்து அமைதி வாழ்வைத் தமிழ்
