Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbana Mantharae Koodungalae - அன்பான மாந்தரே கூடுங்களே

அன்பான மாந்தரே கூடுங்களே 

ஆரோக்கிய மாதாவைப் பாடுங்களே

கீதங்கள் அவள் பெயரை சொல்லட்டுமே 

நாதங்கள் எங்கெங்கும் ஒலிக்கட்டுமே  (2)

மண்ணாளும் மாதாவை வாழ்த்தட்டுமே 

மரியாளின் புகழ்கூறிப் போற்றட்டுமே  (2) 

முப்பொழுதும் அவள் கன்னியம்மா 

எப்பொழுதும் நம் அன்னையம்மா

வானோர்கள் அறிந்திட்ட அற்புதமே 

வேதங்கள் அறியாத தத்துவமே (2) 

தேவாதி தேவனின் தாயகமே 

திருமறை போற்றிடும் நாயகமே   (2)   –முப்பொழுதும்

தேவைகள் தீர்க்கின்ற தேவதாயே 

தீமைகள் களைகின்ற அன்புத்தாயே  (2)

உலகினர் கண்ணுக்கு ஒளியும் நீயே 

ஊமைகள் பேசிட மொழியும் நீயே  (2)   –முப்பொழுதும் 

Anbana Mantharae Koodungalae Lyrics in English

Anpaana maantharae koodungalae  aarokkiya maathaavaip paadungalae geethangal aval peyarai sollattumae  naathangal engaெngum olikkattumae  (2) mannnnaalum maathaavai vaalththattumae  mariyaalin pukalkoorip pottattumae  (2)  muppoluthum aval kanniyammaa  eppoluthum nam annaiyammaa vaanorkal arinthitta arputhamae  vaethangal ariyaatha thaththuvamae (2)  thaevaathi thaevanin thaayakamae  thirumarai pottidum naayakamae   (2)   –muppoluthum thaevaikal theerkkinta thaevathaayae  theemaikal kalaikinta anpuththaayae  (2) ulakinar kannnukku oliyum neeyae  oomaikal paesida moliyum neeyae  (2)   –muppoluthum 

PowerPoint Presentation Slides for the song Anbana Mantharae Koodungalae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbana Mantharae Koodungalae – அன்பான மாந்தரே கூடுங்களே PPT
Anbana Mantharae Koodungalae PPT

Anbana Mantharae Koodungalae Song Meaning

Beloved mantra

Sing Arogya Mata

Let the hymns sing her name

May the Naths Resound Everywhere (2)

May the earth bless Mata

Praise be to Mary (2)

She is always a virgin

Always our mother

It is wonderful that the angels know

The Vedas are an unknown philosophy (2)

Devadi is the home of God

Thirugara Potirit Nayakame (2) – Thrice

Devadaya who solves needs

It is love that destroys evil (2)

You are the light of the eyes of the world

You are the tongue for the dumb to speak (2) – three times

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

முப்பொழுதும் நீயே அன்பான மாந்தரே கூடுங்களே ஆரோக்கிய மாதாவைப் பாடுங்களே கீதங்கள் பெயரை சொல்லட்டுமே நாதங்கள் எங்கெங்கும் ஒலிக்கட்டுமே மண்ணாளும் மாதாவை வாழ்த்தட்டுமே மரியாளின் புகழ்கூறிப் தமிழ்