அன்பைத் தந்த இயேசுவைப் பாடுவேன்
அருளைத் தந்த இயேசுவைப் பாடுவேன்
1. இரக்கம் தந்த இயேசுவைப் பாடுவேன்
இன்னல் தீர்த்த இயேசுவைப் பாடுவேன்
2. ஒளியைத் தந்த இயேசுவைப் பாடுவேன்
இருளைப் போக்கும் இயேசுவைப் பாடுவேன்
3. கவலைகள் தீர்த்த இயேசுவைப் பாடுவேன்
கண்ணீர் துடைத்த இயேசுவைப் பாடுவேன்
4. சத்தியம் தந்த இயேசுவைப் பாடுவேன்
நித்தியரான இயேசுவைப் பாடுவேன்
5. ஜீவன் தந்த இயேசுவைப் பாடுவேன்
என்றும் மாறா இயேசுவைப் பாடுவேன்
அன்பைத் தந்த இயேசுவை – Anbai Thantha Yesuvai Lyrics in English
Anpaith thantha Yesuvaip paaduvaen arulaith thantha Yesuvaip paaduvaen 1. Irakkam thantha Yesuvaip paaduvaen innal theerththa Yesuvaip paaduvaen 2. Oliyaith thantha Yesuvaip paaduvaen irulaip pokkum Yesuvaip paaduvaen 3. Kavalaikal theerththa Yesuvaip paaduvaen kannnneer thutaiththa Yesuvaip paaduvaen 4. Saththiyam thantha Yesuvaip paaduvaen niththiyaraana Yesuvaip paaduvaen 5. Jeevan thantha Yesuvaip paaduvaen entum maaraa Yesuvaip paaduvaen
PowerPoint Presentation Slides for the song அன்பைத் தந்த இயேசுவை – Anbai Thantha Yesuvai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbai Thantha Yesuvai – அன்பைத் தந்த இயேசுவை PPT
Anbai Thantha Yesuvai PPT

