Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbae Anbae - அன்பே! அன்பே! அன்பே!

அன்பே! அன்பே! அன்பே!
ஆருயிர் உறவே,
ஆனந்தம்! ஆனந்தமே!

1. ஒருநாள் உம்தயை கண்டேனையா,
அந்நாளென்னை வெறுத்தேனையா,
உம் தயை பெரிதையா – என்மேல்
உம் தயை பெரிதையா.

2. பரலோகத்தின் அருமைப் பொருளே,
நரலோகரிலன்பேனையா?
ஆழம் அறிவேனோ – அன்பின்
ஆழம் அறிவேனோ?

3. அலைந்தேன் பலநாள் உமையுமறியா
மறந்தே திரிந்த துரோகியை
அணைத்தீர் அன்பாலே – எனையும்
அணைத்தீர் அன்பாலே.

4. ப+லோகத்தின் பொருளின் மகிமை
அழியும் புல்லின் ப+வைப்போல்
வாடாதே ஐயா – அன்பு
வாடாதே ஐயா.

5. இப்பாரினில் உம் அன்பின் இனிமை
இயம்பற்கியலாதாகில் யான்
இசைக்கவும் எளிதாமோ – பரத்தில்
இசைக்கவும் எளிதாமோ!

Anbae Anbae Lyrics in English

Anpae! Anpae! Anpae! Aaruyir uravae, aanantham! Aananthamae! 1. Orunaal umthayai kanntaenaiyaa, annaalennai veraுththaenaiyaa, um thayai perithaiyaa – enmael um thayai perithaiyaa. 2. Paralokaththin arumaip porulae, naralokarilanpaenaiyaa? Aalam arivaeno – anpin aalam arivaeno? 3. Alainthaen palanaal umaiyumariyaa maranthae thirintha thurokiyai annaiththeer anpaalae – enaiyum annaiththeer anpaalae. 4. Pa+lokaththin porulin makimai aliyum pullin pa+vaippol vaadaathae aiyaa – anpu vaadaathae aiyaa. 5. Ippaarinil um anpin inimai iyamparkiyalaathaakil yaan isaikkavum elithaamo – paraththil isaikkavum elithaamo!

PowerPoint Presentation Slides for the song Anbae Anbae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbae Anbae – அன்பே! அன்பே! அன்பே! PPT
Anbae Anbae PPT

அன்பே உம் தயை பெரிதையா ஆழம் அறிவேனோ அன்பின் அணைத்தீர் அன்பாலே வாடாதே ஐயா இசைக்கவும் எளிதாமோ ஆருயிர் உறவே ஆனந்தம் ஆனந்தமே ஒருநாள் உம்தயை தமிழ்