Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbaal Ennai Kavarnthavare - அன்பால் என்னை கவந்தவரே

அன்பால் என்னை கவர்ந்தவரே
என்னுள் வாழ்பவரே
என் நேசர் நீரே – 2

நான் என்னென்று சொல்வேன்
உம் மாறாத அன்பை
உயிர் வாழும் நாளில்
ஒரு போதும் மறவேன்

1. வழி தெரியாமல் அலைகின்ற நேரம்
கருணையால் என்னை அழைத்தீர் – 2
இது வரை உதவி செய்த தேவன் நீரே – 2
வணங்குவேன் வாழ்த்துவேன் போற்றுவேன்

2. தாயினும் மேலாய் அன்பதை பொழிந்து
தூக்கிய சுமந்தவர் நீர் – 2
அன்பிற்கு ஈடாக என்ன செய்வான் – 2
என்னையே தருகிறேன் ஏசுவே

அன்பே உம்மை மரவேனோ
உம்மை பிரிவேனோ
என் வாழ்வும் நீரே – 2

கண்மணி போல காத்தீர்
கரம் நீட்டி அனைதீர்
உயிர் வாழும் நாளில்
ஒரு போதும் மறவேனே

அன்பால் என்னை கவந்தவரே -Anbaal Ennai Kavarnthavare Lyrics in English

Anpaal ennai kavarnthavarae ennul vaalpavarae en naesar neerae – 2 naan ennentu solvaen um maaraatha anpai uyir vaalum naalil oru pothum maravaen 1. Vali theriyaamal alaikinta naeram karunnaiyaal ennai alaiththeer – 2 ithu varai uthavi seytha Dhevan neerae – 2 vananguvaen vaalththuvaen pottaுvaen 2. Thaayinum maelaay anpathai polinthu thookkiya sumanthavar neer – 2 anpirku eedaaka enna seyvaan – 2 ennaiyae tharukiraேn aesuvae anpae ummai maravaeno ummai pirivaeno en vaalvum neerae – 2 kannmanni pola kaaththeer karam neetti anaitheer uyir vaalum naalil oru pothum maravaenae

PowerPoint Presentation Slides for the song அன்பால் என்னை கவந்தவரே -Anbaal Ennai Kavarnthavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbaal Ennai Kavarnthavare – அன்பால் என்னை கவந்தவரே PPT
Anbaal Ennai Kavarnthavare PPT

நீரே என்னை உயிர் வாழும் நாளில் போதும் உம்மை அன்பால் கவர்ந்தவரே என்னுள் வாழ்பவரே நேசர் என்னென்று சொல்வேன் உம் மாறாத அன்பை மறவேன் வழி தமிழ்