Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anathiyaana Kartharae - அநாதியான கரத்தரே

அநாதியான கரத்தரே
தெய்வீக ஆசனத்திலே
வானங்களுக்கு மேலாய் நீர்
மகிமையோடிருக்கிறீர்

பிரதான தூதர் உம்முன்னே
தம் முகம் பாதம் மூடியே
சாஷ்டாங்கமாகப் பணிவார்
நீர் தூய தூயர் என்னுவார்

அப்படியானால் தூசியும்
சாம்பலுமான நாங்களும்
எவ்வாறு உம்மை அண்டுவோம்
எவ்விதமாய் ஆராதிப்போம்

நீரோ உயர்ந்த வானத்தில்
நாங்களோ தாழ்ந்த பூமியில்
இருப்பதால் வணங்குவோம்
மா பயத்தோடு சேருவோம்

Anathiyaana Kartharae – அநாதியான கரத்தரே Lyrics in English

anaathiyaana karaththarae
theyveeka aasanaththilae
vaanangalukku maelaay neer
makimaiyotirukkireer

pirathaana thoothar ummunnae
tham mukam paatham mootiyae
saashdaangamaakap pannivaar
neer thooya thooyar ennuvaar

appatiyaanaal thoosiyum
saampalumaana naangalum
evvaatru ummai annduvom
evvithamaay aaraathippom

neero uyarntha vaanaththil
naangalo thaalntha poomiyil
iruppathaal vananguvom
maa payaththodu seruvom

PowerPoint Presentation Slides for the song Anathiyaana Kartharae – அநாதியான கரத்தரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anathiyaana Kartharae – அநாதியான கரத்தரே PPT
Anathiyaana Kartharae PPT

தமிழ்