Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anathi Snegathal Ennai Nesitheeraiyah - அநாதி சிநேகத்தால்

1. அநாதி சிநேகத்தால்
என்னை நேசித்தீரைய்யா
காருண்யத்தினால்
என்னை இழுத்துக் கொண்டீரே

உங்க அன்பு பெரியது
உங்க இரக்கம் பெரியது
உங்க கிருபை பெரியது
உங்க தயவு பெரியது

2. அனாதையாய் அலைந்த
என்னை தேடி வந்தீரே
அன்பு காட்டி அரவணைத்து
காத்துக் கொண்டீரே – உங்க

3. நிலையில்லாதா உலகத்தில்
அலைந்தேனய்யா
நிகரில்லாத இயேசுவே
அனைத்துக் கொண்டீரே – உங்க

4. தாயின் கருவில் தோன்றுமுன்னே
தெரிந்துக் கொண்டீரே
தாயைப் போல ஆற்றி தேற்றி
அரவணைத்தீரே – உங்க

5. நடத்தி வந்த பாதைகளை
நினைக்கும் போதெல்லாம்
கண்ணீரோடு நன்றி சொல்லி
துதிக்கிறேனைய்யா – உங்க

6. கர்த்தர் செய்ய நினைத்தது
தடைபடவில்லை
சகலத்தையும் நன்மையாக
செய்து முடித்தீரே – உங்க

Anathi Snegathal Ennai Nesitheeraiyah Lyrics in English

1. Anaathi sinaekaththaal ennai naesiththeeraiyyaa kaarunnyaththinaal ennai iluththuk konnteerae unga anpu periyathu unga irakkam periyathu unga kirupai periyathu unga thayavu periyathu 2. Anaathaiyaay alaintha ennai thaeti vantheerae anpu kaatti aravannaiththu kaaththuk konnteerae – unga 3. Nilaiyillaathaa ulakaththil alainthaenayyaa nikarillaatha Yesuvae anaiththuk konnteerae – unga 4. Thaayin karuvil thontumunnae therinthuk konnteerae thaayaip pola aatti thaetti aravannaiththeerae – unga 5. Nadaththi vantha paathaikalai ninaikkum pothellaam kannnneerodu nanti solli thuthikkiraேnaiyyaa – unga 6. Karththar seyya ninaiththathu thataipadavillai sakalaththaiyum nanmaiyaaka seythu mutiththeerae – unga

PowerPoint Presentation Slides for the song Anathi Snegathal Ennai Nesitheeraiyah

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anathi Snegathal Ennai Nesitheeraiyah – அநாதி சிநேகத்தால் PPT
Anathi Snegathal Ennai Nesitheeraiyah PPT

உங்க கொண்டீரே பெரியது என்னை அன்பு அநாதி சிநேகத்தால் நேசித்தீரைய்யா காருண்யத்தினால் இழுத்துக் இரக்கம் கிருபை தயவு அனாதையாய் அலைந்த தேடி வந்தீரே காட்டி அரவணைத்து தமிழ்