Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anantham Ananthamae - ஆனந்தம் ஆனந்தமே

ஆனந்தம் ஆனந்தமே
தேவா ஆவியில் ஆனந்தமே
ஞானம் தரும் நலம் யாவும் தரும்
அவர் நல்லுறவில் ஆனந்தமே

வாய்மை தரும் அருள் தரும்
வரம் தரும் வாழ்வினில் ஆனந்தமே
உயிர் அளிக்கும் உயர் வாழ்வளிக்கும்
அவர் உன்னத உறவில் ஆனந்தமே

ஏற்ற தரும் மனா மாற்றம் அவர்
ஆற்றலை பெறுவோர் கானந்தமே
நோய் தீர்க்கும் பிணி தீர்க்கும்
அந்த தேவனின் உறவில் ஆனந்தமே

Anantham Ananthamae – Deva Aaviyil Ananathamae Lyrics in English

aanantham aananthamae
thaevaa aaviyil aananthamae
njaanam tharum nalam yaavum tharum
avar nalluravil aananthamae

vaaymai tharum arul tharum
varam tharum vaalvinil aananthamae
uyir alikkum uyar vaalvalikkum
avar unnatha uravil aananthamae

aetta tharum manaa maattam avar
aattalai peruvor kaananthamae
Nnoy theerkkum pinni theerkkum
antha thaevanin uravil aananthamae

PowerPoint Presentation Slides for the song Anantham Ananthamae – Deva Aaviyil Ananathamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anantham Ananthamae – ஆனந்தம் ஆனந்தமே PPT
Anantham Ananthamae PPT

ஆனந்தமே தரும் உறவில் தீர்க்கும் ஆனந்தம் தேவா ஆவியில் ஞானம் நலம் யாவும் நல்லுறவில் வாய்மை அருள் வரம் வாழ்வினில் உயிர் அளிக்கும் உயர் வாழ்வளிக்கும் தமிழ்