Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anantha Naal Varume - ஆனந்த நாள் வருமே எந்தன்

பல்லவி 

ஆனந்த நாள் வருமே – எந்தன் 

ஆண்டவன் ஏசுவைப்பாடி மகிழ நல்ல – ஆனந்த

அனுபல்லவி 

கானச் சுருதியுடன் கனிந்த குரலிசையால் 

பாடிப் பாடித் தினம் மகிழ நல்ல – ஆனந்த

தேவ சித்தம் நிறைவேறும் – திரு 

மந்தை யாவும் ஒன்று சேரும் – ஆனந்த

மேவி நடுத்தீர்க்க மேன்மை அன்பு காட்ட 

பூவின் மக்கள் ஒன்று கூடிக் கீதம் பாடும் – ஆனந்த

Anantha Naal Varume Lyrics in English

Pallavi 

Aanantha naal varumae – enthan 

Aanndavan aesuvaippaati makila nalla – aanantha

Anupallavi 

Kaanach suruthiyudan kanintha kuralisaiyaal 

Paatip paatith thinam makila nalla – aanantha

Thaeva siththam niraivaeraுm – thiru 

Manthai yaavum ontu serum – aanantha

Maevi naduththeerkka maenmai anpu kaatta 

Poovin makkal ontu kootik geetham paadum – aanantha

PowerPoint Presentation Slides for the song Anantha Naal Varume

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anantha Naal Varume – ஆனந்த நாள் வருமே எந்தன் PPT
Anantha Naal Varume PPT

ஆனந்த மகிழ நல்ல ஒன்று பல்லவி நாள் வருமே எந்தன் ஆண்டவன் ஏசுவைப்பாடி அனுபல்லவி கானச் சுருதியுடன் கனிந்த குரலிசையால் பாடிப் பாடித் தினம் தமிழ்